சிம்லாவில் உள்ள மிக அழகான சஞ்சயுளி நகரம்..!

Video Description

இமாச்சலப் பிரதேசத்தின் அழகான நகரம் சஞ்சுவாலி சிம்லாவில் அமைந்திருக்கும் இந்த சஞ்சுவாலி நகரம் மிகவும் அழகான ஒரு நகரமாகும். இமாச்சலப் பிரதேசத்தில் இயங்கி வருகின்ற இந்த இடம் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் ஒரு நகரபுறத்தோற்றத்தில் இருக்கிறது. இந்த இடத்தை சுற்றி பல மலைகளும் குன்றுகளும் இருந்தாலும் அங்கு எல்லா இடத்திலும் அழகான வீடுகளும் கடைகளும் கட்டி மக்கள் வாழ்கின்றனர் இதை மிக அழகாக அழகிய கட்டுமானத்தில் மற்றும் புத்திசாலித்தனமாக கட்டுமானதினால் இந்த இடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. எல்லா பெருநகரங்களை போல இந்த இடம் ஏராளமான கடைகளும் உணவகங்களும் தங்கும் விடுதிகளும் அமைந்திருக்கிறது. இது ஒரு அழகிய சுற்றுலாத் தளமாகும் இங்கு பார்ப்பதற்கு திங்கு மாதா கோவில், புத்தர் கோவில், குருத்வாரா, லட்சுமி நாராயணன் கோவில், நவபாஷாண, மற்றும் 1922 ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஒரு கல்லறையும் இருக்கின்றது. சிம்லாவுக்கு வருபவர்கள் மறக்காமல் இந்த இடத்திற்கு வந்து தங்கி விட்டு தான் செல்கிறார்கள் ஏனென்றால் இங்குதான் தேவையான அனைத்தும் கிடைக்கும் இடமாகும் சிம்லா / இமாச்சல பிரதேச / கோவில்கள் / அழகிய நகரம் / சஞ்சுவாலி

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.