காதலிப்பதால் இதெல்லாம் கிடைக்கும்!! - ஆச்சரிய உண்மைகள்!

Video Description

காதலிப்பதால் இதெல்லாம் கிடைக்கும்!! - ஆச்சரிய உண்மைகள்! உண்மையாக காதலிப்பதும், காதலிக்கப்ப்டுவதும் ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்று. காதலிப்பதால் உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும். நீங்க ஏன் காதலிக்கனும்?னு இங்கே சொல்லப்பட்ட காரணங்களிலிருந்து தெரிஞ்சுக்கோங்க... ஆழமான காதலில் விழுவபர்களுக்கு ஓக்ஸிடாசின் என்ற ஹார்மோன் சுரக்கும். உங்களுக்கு விருப்பமானவரை தொடும் போது, நீங்கள் ஹேப்பியாக உணர்வது இந்த ஹரமோனால்தான். புத்தி கூர்மை பளிச்சிடும். முன்னெச்செரிக்கை, நிதானம், அறிவு, நாகரீகம் ஆகியவை வெளிப்படும். இது உண்மையாக காதலிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். நல்ல ஒரு காதல் உறவில் இருப்பவர்களுக்கு மென்ட்டல் டிபெஷன் உருவாவது குறையும் என ஆய்வுகள் கூறுகின்றன. பல ஆண்டு காலம் காதல் வாழ்க்கையை நல்லபடியாக வாழ்பரக்ளுக்கு மன்னிப்பு, பரந்தமனப்பான்மை மற்ற்யும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் ஆகியவை இருக்கும். சிங்கிளாக வாழ்பவர்களிய விட காதல் உறவில் வாழ்பவர்களின் ஆயுள் நீடிக்கிறது, இறப்பு விகிதம் குறைவு என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆதலினால் காதல் செய்வீர்!!

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.