அஜித்தை இனி இங்கேயும் பார்க்க முடியாதா..ரசிகர்கள் கவலை..!

Video Description

நடிகர் அஜித்தை பார்ப்பது சற்று கடினமாக இருக்கப்போகிறது தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் தமிழ் ரசிகர்களின் கொண்டாடப்படும் ஒரு கதாநாயகன் யார் என்றால் அவர்தான் “அஜித்குமார்” இவர் கடைசியாக “நேர்கொண்டபார்வை” என்ற படத்தில் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்தார் இதில் இவர் நடித்ததிலேயே மிகவும் வித்தியாசமான கதாபாத்திரம் ஆகும் அந்த வெற்றிக்குப் பின் இவர் அடுத்து வேறு ஒரு படத்தில் நடித்து வருகிறார் இதற்கு முந்தைய படங்களிலும் இவர் கதாபாத்திரம் பெருமளவு பேசக் பட்டவையாக இருந்தது இந்நிலையில் இவர் ரசிகர்கள் இவரை படப்பிடிப்பு தளத்தில், மற்றும் அவர் வசனம் பேச வரும் டப்பிங் ஸ்டூடியோவில் வைத்து பார்த்து மகிழ்வார்கள் ஆனால் அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் நடிகர் அஜித் அவர் வீட்டிலேயே ஒரு டப்பிங் ஸ்டூடியோவை கட்டி வருகிறாராம் இந்த கட்டுமானம் நிறைவடைந்த பின் இவர் வசனம் பேசுவதற்கு கூட வெளி வர மாட்டார் என்ற பயத்தில் அஜித் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுபோன்று ஒரு நாள் இவர் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கும் அலுவலகத்திற்கு வந்த பொழுது இவரது ரசிகர்கள் இவரை சூழ்ந்து கொண்டதினால் அவருக்கு பாதுகாப்பாக அரசு வாகனத்திலேயே இவரை வீட்டிற்கு கொண்டு சேர்த்தார்கள் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்காகவே நடிகர் அஜித் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று பலரும்., இல்லை ஒரு வருமானத்திற்காக இதை செய்கிறார் என்று சிலரும் அவர்கள் கருத்து கூறி வருகிறார்கள். நடிகர் / அஜித்குமார் / நேர்கொண்ட பார்வை / தமிழ் படங்கள்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.