விஸ்வாசம் படத்தில் நடித்த அனிகாவிற்கு தல ரசிகர்கள் வேண்டுகோள்..!

Video Description

அஜித்குமாரின் மகளாக நடித்த அனிகா “என்னை அறிந்தால்” திரைப்படத்தின் குழந்தை கதாபாத்திரமாக அறிமுகமான “அணிகா” “அஜித் குமாரின்” படங்களில் மீண்டும் நடித்தார் “விசுவாசம்” படத்தில் அவரது மகளாக ஒரு கலக்கு கலக்கினார். மக்கள் இவரின் உண்மையான மகள் என்று நம்பும் வகையில் இவர்கள் இருவரின் நடிப்பு இருந்தது. இப்படியிருக்கையில் சமீபத்தில் “அனிகா” தனது சமூக வலைதளப் பக்கங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதில் ஒரு சில படங்கள் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்ததினால் அஜித் ரசிகர்கள் இவருக்கு ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார்கள் அது என்னவென்றால் உங்களை நாங்கள் அஜித்தின் மகளாகவே பார்த்துவிட்டோம், எங்கள் மனதிலும் நீங்கள் அவரின் மகளாகதான் தெரிகிறீர்கள் இப்படி இருக்கும் வகையில் நீங்கள் இப்படிப்பட்ட ஆடைகளை அணிவது எங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது, பிரபலமாவதற்கு திறமையை பயன்படுத்தும் வழியே மிகச்சிறந்தது இப்படி அரைகுறையாக ஆடைகளை அணிந்து வரும் சந்தோஷம் தேவையற்றது என்று அஜித்தின் ரசிகர்கள் அனிகாவிடம் வேண்டுகோளாக இதை வைத்துள்ளார்கள். என்ன தான் அஜித் ரசிகராக இருந்தாலும் இவர்கள் ஒரு படி மேலே சென்று படத்தில் நடித்த கதாபாத்திரத்தை நிஜத்தில் தங்கள் விருபப்படி வாழ வேண்டுகோள் வைத்துள்ளார்கள். அஜித் குமார் / விசுவாசம் / அணிகா / சமூகவலைதளம் / கவர்ச்சி / புகைப்படங்கள் / ரசிகர்கள்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.