காதலுக்கு வயதும், நேரமும் தடையில்லைன்னு நிருபிக்கிற ஒரு நிஜக் கதை

Video Description

1946 ஆம் ஆண்டு அன்னா மற்றும் போரிஸ் கல்யாணம் செஞ்சுகிட்டாங்க. செர்பியால, கல்யாணம் ஆன 3 வது நாள் ராணுவத்தில் சேர போரிஸ் போயிட்டார். அப்புறம் அன்னா மற்றும் அவருடைய குடும்பத்தினரும் அவர் வருவரனு ரொம்ப நாள் வெயிட் பண்ணினாங்க. அப்புறம் சில வருஷம் கிடைச்சு ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் தேடிட்டு இருந்தாங்க. ஆனா ரெண்டு பேரினாலும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கல. வருஷம் பல ஆச்சு. அப்புறம் ரெண்டு பேரும் வேற வேற ஆட்களை கல்யாணம் செஞ்சுகிட்டாங்க. இருந்தாலும் அவங்களாக முதல் காதலை மறக்க முடியலை. அவங்க ரெண்டு பேருடைய துணையும் இறந்த பிறகு, 60 வருஷம் கழிச்சு, ஒரே சமயத்துல் அவங்களுடைய சொந்த ஊருக்கு வந்திருக்காங்க. அப்போ, போரிஸ் அன்னாவைப் பாத்துட்டார். உடனே ஓடிப் போய்,"உனக்காகதான் இவ்ளோ வருஷம் நான் காத்துட்டு இருந்தேன்" னு சொல்லி கட்டிபிடிச்சிருக்கார். அப்புறமென்ன, ரெண்டு பேரும் மறுபடியும் கல்யாணம் செஞ்சுகிட்டாங்க

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.