ரஜினியின் தர்பார் படத்தில் இணைந்த மற்றும் ஒரு நடிகை..!

Video Description

தர்பார் படத்தின் புதிய கதாநாயகி “ஏ ஆர் முருகதாஸ்” இயக்கத்தில் “சூப்பர்ஸ்டார் ரஜினி” அவர்கள் நடித்திருக்கும் படம் தான் “தர்பார்” இந்தப் படத்திற்கு “அனிருத்” அவர்கள் இசையமைத்துள்ளார் இதற்கு முன்பு இவர்கள் இருவரின் கூட்டணியான “பேட்டை” படம் அனைத்து பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரஜினி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது அதே பாணியில் இந்த திரைப்படமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருப்பது “நயன்தாரா” சந்திரமுகி படத்திற்கு பிறகு ரஜினி நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார்கள். இதேபோன்றுதான் ரஜினியுடன் இணைந்து சிவாஜி படத்திற்கு பிறகு இந்த படத்தில் இணைந்துள்ளார் நடிகை ஸ்ரேயா என்ற செய்தி வெளியாகியுள்ளது சமீபத்தில் சண்டைக்காட்சி நிறைவடைந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் அதில் “ஸ்ரேயா” “பீட்டர் ஐன்” “ரஜினிகாந்த்” மற்றும் “ஏ ஆர் முருகதாஸ்” இருந்தார்கள். ஸ்ரேயா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பது தெரியவந்துள்ளது இந்த படத்தில் ரஜினிகாந்த் காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார் இந்த படம் 2020 ஏப்ரல் பத்தாம் தேதி அன்று வெளியாகும் என்று “லைகா நிறுவனம்” தெரிவித்திருக்கிறது இந்த படத்தில் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கும் என்றும் ஒரு சிறிய வேடத்தில் தான் ஸ்ரேயா நடித்திருக்கிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது. ரஜினி படம் என்றாலே அது மாசாக தான் இருக்கும் அதிலும் இந்த படத்தில் ஒரு காவல் அதிகாரியாக நடித்து இருப்பதினால் இது டபுள் மாஸாக இருக்கும் என்று ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். தர்பார் / ரஜினிகாந்த் / நயன்தாரா / ஸ்ரேயா / ஏ ஆர் முருகதாஸ் / அனிருத் / புத்தாண்டு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.