காதல் தோல்வி..மிகுந்த மனவருத்தத்தில் இலியானா..!

Video Description

காதல் தோல்வியால் மனம் உடைந்து கிடக்கும் இலியானா தமிழில் “கேடி” படத்தின் மூலம் அறிமுகமான “இலியானா” அதன்பிறகு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காமல் தவித்து வந்தார் பின்பு இவர் தெலுகு படங்களுக்கு சென்றபின் அங்கு மிகப் பெரிய நடிகையாக உருவெடுத்தார் இவர் மெல்லிய இடையை பார்ப்பதற்காகவே ஏராளமான நபர்கள் வந்தார்கள் பின்பு மீண்டும் தமிழில் “நண்பன்” என்ற படத்தில் “விஜய்க்கு” ஜோடியாக நடித்தார் அதன் பிறகு அவருக்கு தமிழில் படவாய்ப்புகள் இல்லை இந்த நேரத்தில் இவர் சினிமா உலகிற்கு சற்று ஓய்வெடுத்துவிட்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த காதலர் “ஆன்று” என்றவுடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார் சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே முறிவு ஏற்பட்டதால் மனமுடைந்து மன அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளார் இதனால் அவர்கள் “டிவிட்டர்”பக்கத்தில் எனக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பது தெரியவந்துள்ளது இல்லையெனில் எப்படி என் காலில் தினமும் காயங்கள் ஏற்பட்டிருக்கும் என்றால் இதை கண்ட அவரது ரசிகர்கள் இலியானாவிற்க்கு சில யோசனை சொல்லியிருக்கிறார்கள் அது என்னவென்றால் அவரது படுக்கை அறையில் “சிசிடிவி” கேமராவை பொருத்த வேண்டும் அல்லது “மோஷன் சென்சார்” போன்ற கருவிகளை பொருத்தினால் தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடித்து விடலாம் தேவையற்றது சிந்தித்துக்கொண்டு தேவையான ஒன்றை விட்டு வெகுதூரம் விலகி செல்லும் அளவிற்கு ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளார்கள். இலியானாவின் நிலைமை / காதல் தோல்வி / தூக்கத்தில் நடக்கும் வியாதி / ரசிகர்கள் வருத்தம் / ஆன்று / டிவிட்டர்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.