குடும்பத்தினருடன் லண்டன் பறந்த விஜய்..வைரல் ஆகும் புகைப்படங்கள்..

Video Description

நடிகர் விஜய் லண்டன் சென்று விட்டாரா? இரண்டு நாட்களுக்கு முன்பு பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் ஒளிபரப்பு வெளியிட்டார்கள் இதில் ஏகப்பட்ட சர்ச்சையும் பிரச்சனைகளும் வெளிவந்தது இதனால் பல தரப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். விஜய் ரசிகர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்கள், எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அனைவரும் அரசியலில் இருப்பவர்களே இந்த வகையில் திடீரென்று நடிகர் விஜய் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் தனது குடும்பத்துடன் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர் விமானத்தை பிடிக்க செல்லும் போது ரசிகர்கள் அவரை புகைப்படம் எடுத்துள்ளார் அந்தப் படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி கொண்டிருக்கிறது. பிகில் பட இசை வெளியீட்டு விழாவின் அன்று பல ரசிகர்கள் போலி நுழைவுச் சீட்டை கொண்டு நுழைந்துள்ளார் இதனால் அசல் நுழைவுச் சீட்டை காண்பித்தவர்களுக்கு தடியடி மட்டுமே கிட்டியது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குழுமம் சரியாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இந்த பிரச்சினைகளுக்கு இடையே நடிகர் விஜய் அவர்கள் இரண்டு வாரங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அக்டோபர் முதல்வாரத்தில் சென்னைக்கு திரும்ப இருக்கிறாராம். பிகில் / சர்ச்சை / லண்டன் / விஜய் / சுற்றுப்பயணம் / குடும்பத்துடன் / இரண்டு வாரம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.