உடலுக்கு அமிர்தமாகும் ABC ஜூஸ்!!

Video Description

உணவே மருந்துன்னு சும்மா சொல்லலை நமக்கு ஏற்படற 90 சத்வீத நோய்க்கு நாம் சாப்பிடற உணவுதான் காரணம். அதுதான் மருந்தும் கூட. நல்லதை சாப்பிடா நல்ல நன்ன்மைகளும், கெட்ட உணவுகளை சாப்பிட்ட கெட்டதையும் பெறனும்ங்கறது நியதி உங்க உடல்ல பல நன்மைகள் தர்ற ஒரு ஜூஸைப் பத்தி தெரிஞ்சுக்கலாம் ஆப்பிள் பீட் ரூட் மற்று கேரட் இந்த மூனையும் பொடிபொடியா நறுக்கி, கொஞ்ச்க தண்ணி சேர்ந்து அரைச்சு ஸ்மூதி போல் குடிக்கனும். இதைக் குடிக்கிறதலா கிடைக்கற பலன்கள் பார்க்கலாம்... புற்று நோய் வராமல் தடுக்க மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கும் இந்த ஜூஸ் ஈரல் மற்றும் சிறுநீரக சம்பந்தமான நோய்களை தடுக்கிறது மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் காக்கின்றது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது . உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது இரத்தத்தை சுத்தபடுதுகின்றது பார்வை குறைபாடுகளை நீக்குகின்றது மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு உடல் இளைக்க இதை அருந்தி வந்தால் நல்ல பலன் உண்டு .

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.