#96படம்.. சமந்தாவிற்கு சவால் விட்ட த்ரிஷா.!

Video Description

96 படத்தில் சமந்தா தமிழில் வெற்றி அடைந்த 96 படத்தை தெலுங்கில் பிரேம்குமார் இயக்கி ரீமேக் செய்கிறார் இந்த படத்தில் த்ரிஷாவுக்கு பதிலாக சமந்தாவும் விஜய் சேதுபதிக்கு பதிலாக சர்வனந்து நடிக்கிறார்கள் ஆனால் இந்தப்படத்தில் இசையமைப்பாளர் அதே கோவிந் வசந்தா தான் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் மிகவும் கடினமான வேலையை செய்து முடித்துள்ளேன் இதனால் எனக்கு மிகவும் சந்தோஷத்தையும் மன நிம்மதியும் தருகிறது இது ஒரு புதுவிதமான அனுபவம் என்று த்ரிஷாவை பற்றி உள் அர்த்தத்தில் கூறியிருக்கிறார் சமீபத்தில் புதுபுது கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் சமந்தா மிகவும் எதிர்பார்ப்புடன் இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இது திரிஷாவுக்கும் இவருக்கும் நடக்கும் ஒரு போட்டி என்றே கூறலாம் இந்த படம் வெளிவந்த பிறகுதான் தெரியும் இதில் உண்மையில் யார் வென்றார்கள் என்று. 96 / சமந்தா / த்ரிஷா / பிரேம்குமார் / கோவிந் வசந்தா / விஜய் சேதுபதி

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.