இந்த 6 பழக்கம் இருந்தால்ஆஸ்துமா வருவது நிச்சயம்..!

Video Description

மழைக்காலம் பனி காலம் வந்தாலே அதிகம் பாதிக்கப்படுவது ஆஸ்த்மா நோயாளிகள் தான் மூத்தவள் போன்றவற்றால் மிகவும் பாதிக்கப்படும் அவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாது எனவே அவர்கள் எப்போதும் மாத்திரை மருந்துகளை தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் இது பாதிக்கிறது என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். உலக சுகாதார மையம் சுமார் இரண்டு கோடி மக்களுக்கும் மேல் ஆஸ்த்மா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் ஆஸ்துமா என்பது நுரையீரலைத் தாக்கக் கூடிய ஒரு நோய் சுவாசக் குழாயில் உள்ள தசைகள் வீங்கிப்போய் சுவாசிப்பதே சிரமமாக இருக்கும். ஆஸ்துமா நோய் வருவதற்கான மிக முக்கியமான காரணங்கள் என்ன வென்றால் 1.சிகரெட் பிடித்தல் 2 .கயிறு தூள் மரத்தூள் 3.செல்லப் பிராணிகளின் முடி 4 .சுவாசிக்கும் காற்றில் இருக்கும் மாசு 5 .அடிக்கடி மாறும் காலநிலை 6. மன அழுத்தம் 7 .வாகனங்களில் இருந்து வெளிவரும் கரும்புகை 8. சளி சாலை 9. தும்மல் பிரச்சனை 10.பரம்பரை காரணம். ஆஸ்துமா வருவதற்கான அறிகுறிகள் மூச்சு இளைத்தல் அடிக்கடி இருமுவது தும்முவது போன்ற பிரச்சனை முகம் உதடு ஊதா நிறத்தில் மாறுவது அடிக்கடி திடீரென ஏற்படும் சுவாசக் கோளாறு பயம் பதட்டம் காரணமாக அடிக்கடி வியர்த்தல் நெஞ்சு வலி சீரற்ற இதயத்துடிப்பு இவையெல்லாம் இவற்றுக்கான அறிகுறிகளாகும் . இதற்கான தீர்வு என்ன என்று பார்த்தால் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் மருத்துவர் அறிவுரையோடு தான் இன்றைய பயன்படுத்த வேண்டும் சுத்தமாக இருத்தல் மிகவும் அவசியம். சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டும் தூசி இல்லாத இடத்தில் வசிக்க வேண்டும் குளிர்பானங்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சிகரெட் பிடிக்கவும் கூடாது சிகரெட் புகைப்பவர்கள் அருகில் நிற்கவும் கூடாது. சக்கர வாகனத்தில் செல்லும்போது மூக்கை மறைத்தவாறு முழுமையாக ஹெல்மெட் அணிய வேண்டும் அல்லது மாஸ்க் கட்டிக்கொள்ள வேண்டும் தொழிற்சாலை அல்லது வேலை பார்க்கும் இடங்களில் தூசு இருந்தால் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் வருடம் ஒருமுறை சுவாச பரிசோதனை செய்து கொள்ளுவது மிகவும் நல்லது. துரித உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் உண்பதை தவிர்க்க வேண்டும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.