5. வாக்கிங், ஜிம் போனால் எடை குறையுமா? எடை குறைய உடல்பயிற்சி | Dr

Doctor Arunkumar

Doctor Arunkumar

Video Description

உடல் எடை குறைய நடைப்பயிற்சி, ஓட்டம், ஜிம், ஏரோபிக்ஸ் என பலரும் பல முயற்சிகள் செய்கின்றனர். உண்மையில் வெறும் உடல்பயிற்சி மூலம் எடை குறையுமா? உடல்பயிற்சி – என்னென்ன செய்ய வேண்டும்? யார் செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? அலசுவோம். டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics), குழந்தை நல மருத்துவர், ஈரோடு. Jogging, walking, gym, aerobics, and many others are being followed by people to lose weight. Do you really lose weight by just exercising? Fitness & exercises – What to do? Who should do it? How to do it? Let’s discuss. Dr. Arunkumar, M.D.(Pediatrics), Consultant Pediatrician, Erode.

அருண் குமார்(எம்.பி.பி.எஸ்., எம்.டி.), இவர் உடல் பருமனுக்கு சிகிச்சையளித்தல், நீரிழிவு நோய் பிரச்சினை, கொழுப்பு பிரச்சினைகள், பி.சி.ஓ.எஸ், கொழுப்பு கல்லீரல், கருவுறாமை, தைராய்டு,நோயெதிர்ப்பு கோளாறுகளை உணவுப் பழக்க வழக்கம் மூலம் குணப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றவர்.

View Details
  Download Spark.Live App

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.