மரணத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள 4 அறிகுறிகள்..!

Video Description

மனித வாழ்க்கையில் பிறப்பு என்ற ஒன்று நிகழ்ந்து விட்டால் இறப்பு என்பது நிச்சயம் ஆனால் பிறக்கும் நேரத்தை கூட மனிதர்களால் விஞ்ஞானத்தின் உதவியுடன் கணித்துவிடலாம். இறப்பை யாராலும் கணிக்க முடியாது .அடுத்த நிமிடமே மரணம் நேரலாம் அல்லது நூறு வருடங்கள் கழித்தும் நேரலாம்.இந்நிலையில் உயிர்களை பிரித்து எடுத்து செல்லும் எமதர்மனை நண்பனாக்கி கொண்டால் இறப்பின் நேரத்தை அறிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்த அமிர்தா என்பவர் எமதர்மனை நோக்கி தவமிருந்தார். இந்த தவத்தின் பயனாக அமிர்தாவின் முன் தோன்றி அவன் அமிர்தாவின் விருப்பப்படியே இழப்பை முன்கூட்டியே அறியும் வகையில் 4 அறிகுறிகளை தெரிவிப்பதாக வாக்குக் கொடுத்தார். எமனின் 4 அறிகுறிகள் எப்போது வரும் என்று காத்திருந்த அமுதாவுக்கு ஒரு அறிகுறியும் தெரியவில்லை தலைமுடி நரைத்து பற்கள் விழுந்து கண்பார்வை மங்கி கை கால்களில் இருந்தனர் பின்னர் ஒருநாள் இறந்து போனார். எமலோகத்தில் அமிர்தா எமதர்மனிடம் கொடுத்த வாக்கை ஏன் காப்பாற்றவில்லை என்று கேள்வி எழுப்பினார் .அப்போது எமன் கூறியதாவது நான் தான் முதல் அறிகுறி உன் தலை முடி நரைத்த போதும் இரண்டாவது அறிகுறிகள் கொட்டியதும் மூன்றாவது அறிகுறி கண்பார்வை இழந்ததும் நான்காவது அறிவிக்கைகள் செயலிழந்தது போனது என்று கூறினார். இவை நான்கு அறிகுறிகள்தான் மரணம் வருவதற்கு முன்பு தோன்றும் அறிகுறிகள் என்று எமதர்மன் விளக்கினார்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.