சென்னையில் 100 ரூபாய்க்கு பிரியாணி, அதுவும் காலை 3 மணி முதல்..!

Video Description

நாவலூரில் நள்ளிரவு பிரியாணி கடை ஓஎம்ஆர் சாலையில் அமைந்திருக்கும் நாவலூரில் நள்ளிரவு 3 மணிக்கு ஒரு பிரியாணி கடை திறக்கப்பட்டிருக்கிறது அது பார்ப்பதற்கு சாதாரண தட்டு கடை போல் தான் இருக்கும் ஆனால் பிரியாணியின் சுவை ஒரு தரமான உணவகத்தில் கிடைப்பது போன்று இருக்கிறது என்கிறார் நமது தொகுப்பாளர் இதை தவிர்த்து இங்கு அருகில் சத்யபாமா பல்கலைக்கழகம் இருக்கிறது இது மட்டுமல்லாமல் ஐடி ஊழியர்கள் தங்கி இருக்கும் விடுதிகள் ஏராளமாக இருப்பதினால் இங்கு பிரியாணி கடை என்பது ஒரு சிலவற்றை இருப்பதை உணர்ந்து இந்த கடையின் உரிமையாளர் இங்கு ஒரு பிரியாணி கடையை அமைத்துள்ளார் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை ஏராளமான மக்கள் இங்கு வந்து பிரியாணி உண்டு மகிழ்கிறார்கள் இதற்கான காரணம் என்னவென்றால் வெறும் நூறு ரூபாய்க்கு ஒரு பிளேட் பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை முட்டை ஒரு ஸ்வீட் ரைத்தா மற்றும் சிக்கன் கிரேவி இத்தனையும் நூறு ரூபாய்க்கு தருகிறார் இதனால் இங்கு வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள் பொதுவாகவே இரவில் பசி எடுப்பவர்கள் இணையதளம் மூலமாக உணவை வாங்குவார்கள் ஆனால் அதன் விலையோ 250 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை இருக்கும் ஆனால் இத்தகைய அனைத்தையும் வெறும் நூறு ரூபாய்க்கு இந்த தள்ளுவண்டி கடையில் விற்பனை செய்கிறார் நமது தொகுப்பாளரும் இதன் ருசி மிகவும் அருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார் எனவே இந்த பக்கத்தில் இருப்பவர்கள் தேவையில்லாமல் பணத்தை வீணடிக்காமல் இரவில் பசி எடுத்தால் இங்கு வந்து இந்த பிரியாணியை சாப்பிட்டு பாருங்கள். மூன்று மணி / பிரியாணி / நாவலூர் / ஓஎம்ஆர் / சத்யபாமா / வறுத்த கறி / முட்டை / இனிப்பு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.