2 மாத குழந்தை.. 6300 அடி உயரம்..

Video Description

இரண்டு மாத குழந்தை 6,300 அடி உயரம் “வாரணம் ஆயிரம்” படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகைதான் “சமீரா ரெட்டி” இவர் முதன் முதலில் இந்தி மொழிகளில் வெளியாகும் படத்தில் நடித்து வந்தார் அங்கு இவரின் படம் பெரிதளவு வெற்றி அடையாத காரணத்தினால் தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் ஆனால் “வாரணம் ஆயிரம்” “வெடி” “வேட்டை” “அஜித் குமாருக்கு ஜோடியாக அசல்” போன்ற படத்தில் நடித்திருந்தார் ஆனால் இதில் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி அடைந்தது இதற்கிடையில் இவர் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு திரையுலகிற்கு முட்டுக்கட்டை போட்டு இருந்தார் இவர் “ஆகாஸ் வரதன்” என்ற தொழிலதிபரை திருமணம் செய்தார் இவருக்கு 2 குழந்தைகள் உள்ளது இதில் தன்னுடைய 2 மாத குழந்தையை 1300 அடி உயரத்தில் உள்ள மலை பிரதேசத்தில் ஏரிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். கர்நாடகாவில் உள்ள முள்ளைநகரி என்ற இடம் இந்த வியப்பூட்டும் சாகசத்தை செய்துள்ளார். பொதுவாக நாம் மலை ஏறும் பொழுது நமது சுவாசத்திற்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் இதற்கு காரணம் அங்கு போதுமான அளவு சுவாசக்காற்று இருக்காது இப்படி இருக்கும்போது இவர் தன்னுடைய இரண்டு மாத குழந்தையை மலை மேல் ஏறி அதை பதிவாக வெளியிட்டதினால் பல தாய்மார்கள் மத்தியில் இவர் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளார். சமீரா ரெட்டி / இரண்டு மாத / குழந்தை / மலைப்பிரதேசம் / 1300 அடி / சாகசம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.