2. உங்களுக்கு ஆபத்தான கொழுப்பு வகை உள்ளதா? கண்டுபிடிப்பது எப்படி?

Doctor Arunkumar

Doctor Arunkumar

Video Description

உடல் பருமன் இருந்தாலே ஆபத்தா? உடல் கொழுப்பில் எத்தனை வகைகள் உள்ளன? எந்த வகை உடல் கொழுப்பு இருந்தால் ஆபத்து அதிகம்? உங்களுக்கு எந்த வகை கொழுப்பு உள்ளது? எப்படி கண்டுபிடிப்பது? அலசுவோம். டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics), குழந்தை நல மருத்துவர், ஈரோடு. Is obesity harmful? How many types of body fat are there? Which type of body fat is dangerous? Which type do you have? How to find? We shall discuss answers for these questions in this post. Dr. Arunkumar, M.D.(Pediatrics), Consultant Pediatrician, Erode.

அருண் குமார்(எம்.பி.பி.எஸ்., எம்.டி.), இவர் உடல் பருமனுக்கு சிகிச்சையளித்தல், நீரிழிவு நோய் பிரச்சினை, கொழுப்பு பிரச்சினைகள், பி.சி.ஓ.எஸ், கொழுப்பு கல்லீரல், கருவுறாமை, தைராய்டு,நோயெதிர்ப்பு கோளாறுகளை உணவுப் பழக்க வழக்கம் மூலம் குணப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றவர்.

View Details
  Download Spark.Live App

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.