1. விரத முறை என்றால் என்ன? What is Intermittent fasting – பயன்கள

Doctor Arunkumar

Doctor Arunkumar

Video Description

விரத முறை மூலம் என்னென்ன பயன்கள் கிட்டும்? உடல் பருமன், சர்க்கரை நோய், மற்றும் பல வியாதிகளுக்கு விரத முறை மூலம் தீர்வு கிடைக்குமா? விரத முறைக்கு பின்புலம் உள்ள அறிவியல் என்ன? விரத முறை எப்படி வேலை செய்கின்றது? அலசுவோம். டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics), குழந்தை நல மருத்துவர், ஈரோடு. What are the benefits of intermittent fasting? Can it benefit obesity - weight loss, diabetes, and other countless lifestyle diseases? What is the science behind intermittent fasting? How intermittent fasting works? Let’s discuss. Dr. Arunkumar, M.D.(Pediatrics), Consultant Pediatrician, Erode.

அருண் குமார்(எம்.பி.பி.எஸ்., எம்.டி.), இவர் உடல் பருமனுக்கு சிகிச்சையளித்தல், நீரிழிவு நோய் பிரச்சினை, கொழுப்பு பிரச்சினைகள், பி.சி.ஓ.எஸ், கொழுப்பு கல்லீரல், கருவுறாமை, தைராய்டு,நோயெதிர்ப்பு கோளாறுகளை உணவுப் பழக்க வழக்கம் மூலம் குணப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றவர்.

View Details
  Download Spark.Live App

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.