
உங்கள் வீட்டில் இருந்தபடியே தையல் மற்றும் எம்பிராய்டரி கற்றுக்கொள்ளுங்கள், சுய ஊதியம் பெறுங்கள்!
நீங்கள் ஒரு பொழுதுபோக்காக தையல் மற்றும் எம்பிராய்டரி கற்றுக்கொள்ளலாம், கூடுதல் வருமானத்தை ஈட்ட கற்றுக்கொள்ளலாம் அல்லது உங்கள் சொந்த தொழிலைத் தொடங்க விரும்பினால், இது உங்களுக்கு மிகவும் பொருத்தமானது. தொழில்நுட்ப வளர்ச்சியால் தையல் வகுப்புகள் ஆன்லைனில் மிகவும் எளிமையானதாகவும் அனைவராலும் எளிதில் கற்றுக் கொள்ளக் கூடியதாகவும் உள்ளது.
முதல் முன்பதிவில் ரூ.50 தள்ளுபடிக்கு ‘SPARKFEST50‘-ஐ பயன்படுத்துங்கள்!

துர்கா 15 வருட அனுபவம் கொண்ட எம்பிராய்டரி டைலரிங் பயிற்சியாளர், இந்த எம்பிராய்டரி கலையை மற்றவர்களுக்கு கற்பிப்பதில் மிகந்த ஆர்வம் கொண்டவர். ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதை விட இவர் கற்பிப்பதை விரும்புபவர், இந்த பயிற்சி பெறுவதன் மூலம் ஒருவர் தனது இலக்கை அடைய உதவுவதாக இவர் கருதுகிறார், மேலும் இவரருடைய அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறார். எம்பிராய்டரியில் உள்ள படிநிலைகளை ஒவ்வொன்றாக இவர் சொல்லித்தருகிறார்.

பத்மா தையல் தொழிலைக் கற்றுக்கொண்ட புதிதில் உறவினர்கள் மற்றும் அவரது தோழிகளுக்குத் தைத்துக்கொடுத்து அவர்களின் நன்மதிப்பைப் பெற்றார். இதனைக் கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தினரும் அவரை தேடி வந்து துணிகளைத் தைக்கக் கொடுத்தனர்.நேர்த்தியான வேலையால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்கள் சொல்லும் குறிப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் கேட்டு மனதில் வாங்கிக்கொண்டு அதற்கு ஏற்ப தைத்துக்கொடுத்ததால் மிகவும் பிரபலமானார் பத்மா.

ராஜகுமாரி 15 ஆண்டுகளாக எல்லா வயதினருக்கும் பேஷன் டிசைனிங் மற்றும் டைலரிங் கற்பித்து வருகிறார். சுரிதார், ரவிக்கை, கிராஃப்ட் கட்டிங் மற்றும் எம்பிராய்டரி போன்ற அனைத்து வகையான தையல் சார்ந்த நுணுக்கங்களை கற்றுத்தருகிறார். தையல் செய்வதில் தொழில்முறை அனுபவம் கொண்ட ராஜகுமாரி தையல் வகுப்புகளை முடித்துள்ளார்.
Spark.Live செயல்முறை

நிபுணர்களை கண்டறியுங்கள்
அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களை கண்டறியுங்கள்.

புக் செய்யுங்கள்
உங்களுக்கு அபிமான நிபுணருடன் வகுப்பை புக் செய்யுங்கள்

வகுப்பை எடுங்கள்
உறுதிப்படுத்திய நாளில் நிபுணருடன் வகுப்பை எடுத்துக்கொள்ளுங்கள்.