Years of Experience
Number of Lives Touched
City of Residence
டெரகோட்டா ஜூவளரி டிசைனர்
8 ஆண்டுகள் அனுபவம் கொண்ட டெரகோட்டா ஜூவளரி ஆசிரியர்
8 ஆண்டுகள் அனுபவம் கொண்ட டெரகோட்டா ஜூவளரி ஆசிரியர்
8 ஆண்டுகள் அனுபவம் கொண்ட டெரகோட்டா ஜூவளரி ஆசிரியர்
நிபுணர் வைஷ்ணவி கோகுலராஜன்,. வங்கித் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, கையால் செய்யப்பட்ட நகைகள் மீதான ஆர்வத்தால் கடந்த 8 ஆண்டுகளாக டெர்ரகோட்டா நகைகள் செய்யவும் விற்கவும் செய்தார். மேலும் இவர் புடவைகள் / சல்வார் / குர்தி / மற்றும் கையால் செய்யப்பட்ட நகைகளை 'ஐயை' என்ற நிறுவனத்தின் பெயரில் விற்பனை செய்தும் வருகிறார். தற்போது இவர் ஆன்லைன் மூலம் டெரகோட்டா நகை வகுப்புகளை அடிப்படை முதல் மேம்பட்ட நிலை வரை எடுத்து வருகிறார்.