Sriram S. (எஸ்.ஸ்ரீராம் )(Profession - இசை ஆசிரியர் )

Verified
20 வருட அனுபவமுள்ள சான்று பெற்ற இசை ஆசிரியர்

1

Live Services

About Me

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இசையில் முதுகலை பெற்றுள்ள ஸ்ரீராம் கடந்த 20 வருடங்களாக பலருக்கு குரல் மற்றும் மிருதங்கம் கற்று தந்து வருகிறார். காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ள கட்டைகூத்து சங்கம் பள்ளியில் பகுதி நேர இசை ஆசிரியராக பணிபுரிகிறார் இவர். 

இசை எல்லோராலும் சுலபமாக கற்றுக் கொள்ள இயலாது, இசைக் கற்க குரல் வளம் மிகவும் முக்கியமானதொன்றாகும். ஒரு சிலர் எவ்வளவு தான் பயிற்சி பெற்றாலும் இனிமையாக பாடுவதென்பது கடினமாகவே உள்ளது. இந்த குரல் பிரச்சனைகளை கையாள்வது மற்றும் பிழையில்லாமல் பாடுவது போன்ற பயிற்சிகளை தருகிறார் ஸ்ரீராம்.

குரல் வளம் உள்ளவர்கள் முறையான பயிற்சி பெறுவதன் மூலம் இசையில் சிறந்து விளங்க முடியும். இதை கற்பதற்கென்று நேரடி குழு அமர்வுகள் மற்றும் ஆன்லைன் இசை அமர்வுகளை நடத்தி வருகிறார் ஸ்ரீராம்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.