Years of Experience
No of Lives Touched
City of Residence
7 வருடத்திற்கு மேல் அனுபவம் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட யோகா பயிற்சியாளர்
Certified Yoga Instructor | 7 வருடத்திற்கு மேல் அனுபவம் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட யோகா பயிற்சியாளர்
Certified Yoga Instructor

Sachitha Kumari has seven years of professional experience, having done her first certification programme under SVYASA, and her second certification at Ashmayu Yoga affiliated with the International Yoga Allianz Group.
She is skilled in various forms of yoga such as Suryanamaskar, Asana, Pranayama, Mudra, Bandha, Kriya, Meditation, Yoga Nidra, Chanting, Yogic Diet, Yoga Philosophy, Anatomy and Physiology, Basic Ayurveda Principles, and Teaching Methodologies.
Her mission is to help people better their physical and mental health leading to a healthier society.
சச்சிதா குமாரி தன்னுடைய 7 வயதிலிருந்து யோகா பயிற்சியை பெற்று வருகிறார் இதனால் இவரின் தரம் மற்றும் தகுதி எட்டாத உயரத்தில் உயர்ந்துள்ளது. தன்னுடைய முதல் நிரல் சான்றிதழை "ஸ்வியசா" விலும், இரண்டாவது சான்றிதழை "சர்வதேச யோகா அளியன்ஸ் குழுவின் ஆயுஷ்மா யோகாவில்" வாங்கி இருக்கிறார். இவர் பெங்களூரில் சிறப்பு வாய்ந்த ஆசிரியர் குழுவிடம் பயிற்சி பெற்றவர், சுசித்ராவுக்கு யோகா பயிற்சியை அளித்த அனைத்து ஆசிரியர்களும் யோகா மையம் மற்றும் சுகாதார அமைப்பில் இணைந்து தகுதி பெற்றவர்கள். இதுவே, இவர் யோகாவை கற்றுக் கொள்வதற்கான தூண்டுதலாக அமைந்தது, இந்த வகுப்பின் ஆரம்பத்தில் சூரிய நமஸ்காரம், ஆசனங்கள், பிரணயமா, முத்திரா, பந்தா, கீரியா, தியானம், யோக நித்ரா, கோஷமிடுவது, யோகா உணவுகள், யோகா தத்துவங்கள், உடல் கூறியல், உடலியல், ஆரம்ப ஆயுர்வேத கோட்பாடுகள் மற்றும் பயிற்சி முறைகள் கற்று மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக மாற்றி வருகிறார். இது போன்ற வழிகளால் இவருடைய மாணவர்கள், உடல் மற்றும் உளவுரீதியாக பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்து இவர் ஊக்கம் அடைந்துள்ளார். தற்சமயம் இவர் இரண்டு வகையான தனிநபர் வகுப்பு மற்றும் குழு வகுப்புகளை எடுத்து வருகிறார். அதில் ஒரு சிலருக்கு யோகா மேல் ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது, இதனால் இவர் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான யோகா பயிற்சிகளையும் அளித்து வருகிறார்.