R.P. Hari

Verified
Psychic Astrologer | மனநல ஜோதிடம், எண் கணிதம், வாஸ்து மற்றும் டாரட் வாசிப்பில் 25 வருட அனுபவம் கொண்ட ஹரி

0

Live Services

About Me

Following in his father's footsteps, R.P. Hari, with the assistance of his father's spirit, predicts and helps solve problems that may arise. 

Practising astrology, horoscope reading, numerology, Vastu, and tarot reading, he can provide you with a complete picture of your future. 

He has also written books on spiritual connections and these e-books are available at www.rphari.com. You might have even seen him giving interviews on popular Tamil TV shows. 

மனநல ஜோதிடத்தில் 25 வருட அனுபவம் கொண்ட ஹரி, அவர் தந்தையின் உதவியுடன் (அவரும் ஒரு ஜோதிடர்) இதை செய்து வருகிறார். இவர் தனது வாடிக்கையாளர்களின் மர்மமான பிரச்சினைகளை கணித்து அதை தீர்த்து வைக்கிறார். எண் கணிதம், வாஸ்து மற்றும் டாரட் வாசிப்பையும் பயிற்சி செய்து வருகிறார். 

ஆன்மீக தொடர்பு பற்றிய புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார். இவை மின் புத்தகங்களாக www.rphari.com என்ற தளத்தில் கிடைக்கின்றன. பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நேர்காணல் கொடுத்துள்ளார்.

Live Services (0)

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.