Navin Sundar

Verified
Certified Professional Astrologer and Numerologist | 15 வருடம் பாரம்பரிய ஜோதிடம் மற்றும் கணினிமயமாக்கப்பட்ட ஜோதிடத்தில் அனுபவம் கொண்ட ஜோதிடர் நவீன் சுந்தர்.

15+

Years of Experience

45000+

Number of Lives Touched

Chennai

City of Residence

0

Live Services

About Me

An astrologer with solid knowledge of traditional and computerized astrology and having written several subject-related articles on astrology, Navin Sundar comes with over 15 years of extensive experience in the field. He also holds a Diploma in Astrology from Madurai Kamaraj University. 

Navin Sundar possesses deep knowledge in: 

  • Vedic Traditional Astrology
  • Natchathira Jothidam
  • Bhrigu Nandi Nadi
  • Saptarishi Nadi 
  • Prasanna Jothidam
  • Scientific Astrology
  • Horary Astrology
  • Stellar Astrology
  • Palmistry
  • Numerology
  • Vastu Shastra

This knowledge and experience help his clients to overcome their problems and a lead happy life. 

பாரம்பரிய ஜோதிடம் மற்றும் கணினிமயமாக்கப்பட்ட ஜோதிடத்தில் திடமான அறிவாற்றல் கொண்ட ஜோதிடர் நவீன் சுந்தர். இவர் 15 வருடங்களுக்கும் மேலாய் ஜோதிடத்தில் அனுபவம் கொண்டவர். பிறந்த நேரத்தை வைத்து, அந்த நேரத்தில் நவகிரகங்கள் எந்த இடத்தில் அமைந்துள்ளன என்பதை வைத்து பலன்கள் சொல்வதில் சிறந்தவர். ஜோதிடம் தொடர்பான பல்வேறு கட்டுரைகளைக் கொண்டவர். முக்கியமாக ஜோதிடம், ஜாதகம், கைரேகை, வாஸ்து, ரத்தினவியல் மற்றும் எண் கணிதத்தில் நவீன் சுந்தர் அதிக ஈடுபாடு கொண்டவர்.

குறைகளுடன் தன்னை தேடி வரும் மக்களுக்கு நிறைவான ஆலோசனைகளை ஜோதிடம் வாயிலாக வழங்கிவருகிறார் நவீன் சுந்தர். திருமண பொருத்தம், வாஸ்து பிரச்சனைகள், வாழ்க்கையில் முன்னேற்றம், உடல்நலம், செல்வம் பெருகுதல், குழந்தைகளின் கல்வி, என அனைத்திற்கும் ஜோதிடம் வாயிலாக ஆலோசனைகளை வழங்கிவருகிறார் நவீன் சுந்தர்.

Live Services (0)

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.