Nalini Gandhi @ Spark.Live

Nalini Gandhi 

Certified Multi-Style Yoga Trainer |
சான்றுபெற்ற மல்டி ஸ்டைல் யோகா பயிற்சியாளர்

Languages: English, Tamil

Practising yoga since the past five years, Nalini Gandhi is now a Yoga Alliance Certified Yoga Teacher trained in intensive and alignment-oriented multi-style yoga. 
Along with her yoga sessions, she also provides sessions and workshops exclusively on women's health, mental health, and restorative yoga flow and movement. 
நளினி காந்தி சான்று பெற்ற மல்டி ஸ்டைல் யோகா பயிற்சியாளர். இவர் பல வருடங்களாக யோகா பயிற்சி செய்வதோடு பிறருக்கும் கற்றுத்தருகிறார். தினமும் அதிகாலை யோகா செய்வதை வழக்கமாக்கி உள்ளார். மக்களிடம் யோகா பற்றியும், உடற்பயிற்சி பற்றியும் தன நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். உடற்பயிற்சி, மனபயிற்சி, மூச்சுபயிற்சி போன்ற பயிற்சிகளை கற்று தருகிறார். யோகா கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ள அவரவர்களின் உடல் மற்றும் மன வலிமையினை பொறுத்து எளிய பயிற்சி முதல் கடுமையான பயிற்சி வரை கற்று தருகிறர் நளினி. யோகா செய்பவர் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு ஆலோசனைகளையும் தருகிறார் நளினி காந்தி.

Highlights

2+

Years of Experience

30+

No of Lives Touched

Chennai

City of Residence

Programs

யோகா மூலம் வாழ்க்கையில், சமநிலை கலையை கற்றுக்கொள்ளுங்கள்

சான்றுபெற்ற மல்டி ஸ்டைல் யோகா பயிற்சியாளர்

₹330.0  ₹244.2

Yoga to Get Fit Physically and Mentally

Certified Multi-Style Yoga Trainer

₹330.0  ₹244.2

Videos from Nalini Gandhi