Lakshmi Sundaram @ Spark.Live

Lakshmi Sundaram 

30 வருட அனுபவம் பெற்ற ஹேண்ட் எம்பிராய்டரி ஆசிரியர்

30+

Years of Experience

1200+

Number of Lives Touched

Chennai

City of Residence

 Speaks:  English, Hindi, Tamil
 Lives in:  Chennai

Book Session
Skill Development
Languages: English, Hindi, Tamil
Lakshmi Sundaram @ Spark.Live
Lakshmi Sundaram 

30 வருட அனுபவம் பெற்ற ஹேண்ட் எம்பிராய்டரி ஆசிரியர்

₹6500.0  ₹4875.0

நூல் தையல் - 1 மணிநேர இலவச ஆன்லைன் வெபினார்

30 வருட அனுபவம் பெற்ற ஹேண்ட் எம்பிராய்டரி ஆசிரியர்

Skill Development
Languages: English, Hindi, Tamil
Lakshmi Sundaram @ Spark.Live
Lakshmi Sundaram 

30 வருட அனுபவம் பெற்ற ஹேண்ட் எம்பிராய்டரி ஆசிரியர்

Book Session
Language: Hindi, English

About

திருமதி.லட்சுமி சுந்தரம், ஹேண்ட் எம்பிராய்டரியில் 30 வருட அனுபவம் கொண்டவர். இவர் ஒரு பாக்கிஸ்தானி ஆசிரியரிடமிருந்து 8 ஆண்டுகள் ஹேண்ட் எம்பிராய்டரி மற்றும் ஆரி டிசைனிங் கற்றுக்கொண்டுள்ளார். இவர் எவ்வித உதவியுமின்றி தாமாகவே 80 புடவைகளுக்கும் மேல் எம்பிராய்டரி செய்த்துள்ளார். இவர் மூன்று ஆண்டுகளில் 600 மாணவர்களுக்கு ஹேண்ட் எம்பிராய்டரி கற்றுக்கொடுத்துள்ளார். இவர் ஒரு ஆண்டில் 400 மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளித்துள்ளார். மேலும் நாற்பதிற்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பு அமைத்து கொடுத்துள்ளார். கச் , காந்தா, சர்தோசி, மணி மற்றும் கல் வேலை, சிக்கங்கரி, மராஷா, சஷிகோ, முகைஷ் கோட்டா பட்டி போன்ற நூல் எம்பிராய்டரிகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.