L. Elangovan(எல்.இளங்கோவன்)(Profession - Astrologer - ஜோதிடர்)

Verified
பாரம்பரிய மற்றும் கம்ப்யூட்டர் ஜாதகத்தில் அனுபவம் உள்ள ஜோதிடர்

0

Live Services

About Me

இளங்கோவன் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு பாரம்பரிய ஜோதிடர். ஜோதிடம், எண் கணிதம், ஜாதகம், நட்சத்திர பொருத்தம் மற்றும் வாஸ்து ஆகியவற்றில் கைதேர்ந்தவர். 

காமராஜ் பல்கலைக்கழகத்தில் ஜோதிடத்தில் டிப்ளோமா பெற்ற இவர், கம்ப்யூட்டர் ஜாதகத்தை பற்றி நன்கு அறிந்தவர். உங்கள் தொழில், கல்வி, குடும்பம், வேலை, பணம், சொத்து, வீடு, வாகனம், குழந்தைகள் என உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவான துல்லியமான விடை தருகிறார்.

Live Services (0)

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.