K. Kamatchi  @ Spark.Live

K. Kamatchi  

அழகிய கை எம்பிராய்டரி

Languages: Tamil

ஆரி வேலைப்பாடு மற்றும் சர்தோசி வேலைப்பாடு, ஆடம்பரமான வேலைப்பாடு, வெட்டு வேலைப்பாடு, மிரர் வேலைப்பாடு, சமிக்கி வேலைப்பாடு, மணிகள் வேலைப்பாடு மற்றும் பல படைப்புகள் பற்றிய விரைவான பாடத்திட்டங்கள் இந்த அமர்வில் கற்றுத்தரப்படுகிறது. கைகளால் செய்யப்படும் இந்த எம்பிராய்டரிக்கு என்றுமே அதிக வரவேற்பு இருக்கிறது, பாரம்பரியமான பொருட்களைப் போன்றே ஒரு சிலர் கை எம்பிராய்டரி மூலம் செய்யப்படும் ஆடைகளை அணிவதை பெருமையாக எண்ணுகின்றனர். இந்த கலையை கற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் சுயமாக தொழில் துவங்க வாய்ப்பாக அமைவதோடு உங்கள் கற்பனை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும் இது உதவுகிறது. 

Highlights

30+

Years of Experience

8000+

Number of Lives Touched

Chennai

City of Residence

Videos from K. Kamatchi