Languages: Tamil
கோகிலம் கிரியேஷன்ஸின் நிறுவனம் கோகிலா அவர்களால் துவக்கப்பட்டது. கடந்த 10 வருடங்களாக கோகிலம் கிரியேஷன்ஸின் மூலம் பலருக்கு இந்த எம்பிராய்டரி கலையை கற்றுத்தந்துள்ளார் கோகிலா.
இவர் தொழில்ரீதியாக ஆரி எம்பிராய்டரி மற்றும் ஹேண்ட் எம்பிராய்டரிகளின் முழுமையான பாடத்திட்டத்தை கற்பித்து வருகிறார். இதில் எம்பிராய்டரி அனுபவம் இல்லாதவர்களும் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சியில் எம்ப்ரோய்டரியின் அடிப்படை மற்றும் மேம்பட்ட ஸ்டிட்ச்களை கற்றுத்தருவதோடு, திருமண ரவிக்கை மற்றும் ட்ரேசிங் தயாரிப்பதற்கான பயிற்சியும் தரப்படுகிறது.
10 வருடம் ஆரி எம்பிராய்டரியில் அனுபவம் கொண்ட கோகிலம் கிரியேஷன்ஸ்