Durga Suresh @ Spark.Live

Durga Suresh 

துர்காவின் எம்பிராய்டரி வகுப்பு

Languages: Tamil

துர்கா 15 வருட அனுபவம் கொண்ட எம்பிராய்டரி டைலரிங் பயிற்சியாளர், இந்த எம்பிராய்டரி கலையை மற்றவர்களுக்கு கற்பிப்பதில் மிகந்த ஆர்வம் கொண்டவர். ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதை விட இவர் கற்பிப்பதை விரும்புபவர், இந்த பயிற்சி பெறுவதன் மூலம் ஒருவர் தனது இலக்கை அடைய உதவுவதாக இவர் கருதுகிறார், மேலும் இவரருடைய அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறார். எம்பிராய்டரியில் உள்ள படிநிலைகளை ஒவ்வொன்றாக இவர் சொல்லித்தருகிறார். தொழில்நுட்பம் மூலம் செய்யப்படும் இயந்திர எம்பிராய்டரியை பெறுவது மிகவும் எளிதானது ஆனால் கைகளால் செய்யப்படும் இந்த எம்பிராய்டரிக்கு என்றும் அதிக வரவேற்பு இருக்கிறது, பாரம்பரியமான பொருட்களைப் போன்றே ஒரு பகுதியினர் கை எம்பிராய்டரி மூலம் செய்யப்படும் ஆடைகளை அணிவதை பெருமையாக எண்ணுகின்றனர். இந்த கலையை கற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் சுயமாக தொழில் துவங்க வாய்ப்பாக அமைவதோடு சிறப்பான ஒரு கலையை கற்றுக்கொண்ட ஒரு மகிழ்ச்சியையும் இது கொடுக்கும்.

Programs

திறன்களை முன்னேற்ற விரும்புபவர்களுக்கான தையல் பயிற்சிகள்: 20 வகுப்புகள்

துர்காவின் 20 வகுப்புகள் கொண்ட குழுக்களுக்கான தையல் வகுப்பு

₹2600.0  ₹1924.0

திறன்களை முன்னேற்ற விரும்புபவர்களுக்கான எம்பிராய்டரி பயிற்சிகள்: 20 வகுப்புகள்

துர்காவின் 20 வகுப்புகள் கொண்ட குழுக்களுக்கான தையல் வகுப்பு

₹4550.0  ₹3367.0

Videos from Durga Suresh