Dr Balammal S.

Verified
Ayurvedic Physician | ஆயுர்வேத சிகிச்சையில் அனுபவம் வாய்ந்த பாலம்மாள்

2

Live Services

About Me

Dr Balammal S. has studied at Venkatramana Ayurvedic College, Palmam, Madhya Pradesh. She holds a Bachelor's in Ayurvedic Treatment, and a Master's in Psychology.

She frees patients from diseases and provides solutions by observing the cause of the disease and its place of origin. Her solutions are natural and free of negative side effects. Medicines are prescribed according to the Panchakarma Rules, along with proper eating habits, to restore balance. 

39 வயதான பாலம்மாள் சென்னை வெங்கட்ரமணா ஆயுர்வேத கல்லூரியில் இருந்து ஆயுர்வேத சிகிச்சையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர், டாக்டர் மஹாதேவனிடம் பயிற்சி பெற்றுள்ளதோடு உளவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

இயல்பாக சுதந்திரமாக நோயாளியை நோயில் இருந்து விடுவித்து உடல் நலத்தை அளிக்கிறார்.

நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை – நோய் உண்டான காரணம், உண்டான இடம், பஞ்சகர்ம விதிமுறைகளின்படி மருந்துகள், சரியான உணவு பழக்கம், செயல் மற்றும் நடப்பு முறை , சமநிலையை திரும்ப அடைதல், உடலை வலிமையாக்குதல், போன்றவைகளை இவர் கடைபிடித்து பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கிறார்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.