C.R. Muthukumar

Verified
Music Teacher | 15 வருட அனுபவம் உள்ள இசை ஆசிரியர்

3

Live Services

About Me

C.R. Muthukumar is a professional musician and can teach you how to play multiple instruments such as the guitar, keyboard, piano, harmonica, and ukelele -- as well as teach you music theory. He has learnt music from India’s most experienced Western Classical Guitarist, Thangadhurai Samuel. He has been performing throughout India with his teacher and team: The Madras Guitar Ensemble, The Madras Guitar Quintet, and Quartet. 

With over 15 years of teaching experience, he has trained hundreds of students for exams conducted by Trinity, ABRSM, LCM, and RSL. He also has his own curriculum, which can help a student move from a beginner to a pro! 

He is a music composer and music producer, and has composed the background scores for a number of movies, worked on multiple short films, and composed singles as well as ad jingles. 

கிட்டார், கீபோர்டு, பியானோ, ஹார்மோனிகா, யுகுலேலே மற்றும் இசைக் கோட்பாட்டைக் கற்றுத்தருவதில் 15 வருட அனுபவம் உள்ளவர் முத்துக்குமார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரீட்சைக்கு பயிற்சியளித்ததோடு,தொடக்க நிலை இசை முதல் பலரை வளர்த்து, அவர்களை நிகழ்ச்சிகளில் பங்கேற்க்க செய்திருக்கிறார். 

இந்தியாவின் மிகவும் அனுபவம் வாய்ந்த வெஸ்டர்ன் கிளாசிக்கல் கிதார் கலைஞரான திரு.தங்கதுரை சாமுவேல் இடம் முத்துக்குமார் இசையைக் கற்றுக்கொண்டார்.

முத்துக்குமார் அவருடைய ஆசிரியர். மற்றும் மெட்ராஸ் கிட்டார் குழுமம், தி மெட்ராஸ் கிட்டார் குயின்டெட் மற்றும் குவார்டெட் ஆகியவற்றுடன் இணைந்து இந்தியா முழுவதும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இவர் இசை அமைப்பாளராகவும், குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு பின்னனி இசை அமைப்பாளராக இயக்குனர்களின் கீழ் பணிபுரிந்து இருக்கிறார். 

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.