Languages: English
அஞ்சனா அண்ணாதுரை 15 ஆண்டுகளாக பயிற்சி செய்து வருகிறார். இவர் அணைத்து விதமான யோகாசனங்களையும் பயின்றுள்ளார். யோகா ஆசிரியர் பயிற்சியை 2017 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட 'சர்வதேச சிவானந்தா யோகா வேதாந்தா"" மையத்தில் பயின்றார்.
அங்கீகரிக்கப்பட்ட இந்திய யோகா பள்ளியில் ஆசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார் மேலும் யோகா தெரபியில் டிப்ளமா படிப்பை நிறைவு செய்த பின்பு, பெரியார் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி யோகா படித்து பட்டம் பெற்றார்.
வேலைக்கு செல்பவர்கள், வீட்டில் இருப்பவர்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக யோகா பயிற்சியை அளித்து வருகிறார் அஞ்சனா. உடல் எடையை கட்டுப்படுத்துவது, மன அழுத்தத்தை குறைப்பது, உடற்பயிற்சி, ஹாத்தா யோகா, சக்கர தியானம், தெரபி போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.
இவரின் ஆலோசனை மற்றும் அறிவுரையை ஆன்லைன் மூலமாக கற்று, உங்கள் உடல் மற்றும் மனதை வலிமையாக்குங்கள்.
15 வருட அனுபவமிக்க யோகா பயிற்சியாளர் அஞ்சனா அண்ணாதுரை