Ambika Krishnamurthy

Verified
Counseling Psychologist and Psychotherapist | 9 வருடங்களாக உளவியல் ஆலோசனை வழங்கும் உளவியலாளர் அம்பிகா.

9+

Years of Experience

4000+

Number of Lives Touched

Chennai

City of Residence

2

Live Services

About Me

Ambika Krishnamurthy received her Bachelor's in Psychology, and completed her Master's in Counseling Psychology and Psychotherapy. 

Her interest in children led her to complete a course in Learning Difficulties. She is trained in Counseling Skills and in using expressive arts as a form of healing. She has worked at a variety of institutions as a psychologist. 

Ambika has worked with individuals and groups of all age groups: children, adolescents, adults, and elders.

அம்பிகா கிருஷ்ணமூர்த்தி, உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார், மேலும் ஆலோசனை உளவியல் மற்றும் உளவியல் சிகிச்சையில் முதுகலை முடித்துள்ளார். குழந்தைகள் மீதான இவரின் ஆர்வம், அவர்களின் கற்றல் சிரமங்களை தீர்க்க ஒரு பாடத்தை பயின்றார். 

இவர் உளவியலாளராக பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். ஆலோசனை திறன் மற்றும் வெளிப்படுத்தும் கலைகளை குணப்படுத்தும் வடிவமாகப் பயன்படுத்துவதில் பயிற்சி பெற்றுள்ளார். தனிநபர்கள் மற்றும் குழுக்கள் இரண்டிலும் பணியாற்றியுள்ளதோடு குழந்தைகள், பதின்வயதினர், பெரியவர்கள் மற்றும் முதியவர்கள் என வெவ்வேறு வயதினருடன் இவர் பணியாற்றியுள்ளார்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.