Shruthi Laya 

Carnatic Singer |
மனதை மயக்கும் கர்நாடக இசை உலகிற்கு ஒரு அறிமுகம்


Can Speak: English

"Coming from a long line of renowned All India Radio artists, Shruthilaya Ravi started her musical journey with her late grandfather, Karukurichi S. Adhinarayanan, from whom she learned Carnatic saastriya sangeetham. She continued her educational journey under the guidance of her father, and her uncle, Karukurichi A. Balaji. 

Part of a musical family, her father, Kalaimamani Karukurichi Shri A. Ravi Narayanan, and her mother, N. Shyamala, are professional veena artists. After her family, her music skills were honed by one of the most sought-after leading vocalists, Shri A.S. Murali. 

She is a professional Carnatic singer and is currently pursuing her post-graduation in vocal music. "

ஸ்ருதிலய ரவி கடந்த 17 ஆண்டுகளாக பல்வேறு இசை கச்சேரிகள் , நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் கர்நாடக இசை கச்சேரிகளில் பாடி வருகிறார். சங்கரா, TTD போன்ற தொலைக்காட்சி சேனல்களிலும் பங்கேற்றுள்ளார் இவர். இவர் தற்போது குரல் இசையில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். ஸ்ருதிலய ரவி ஒரு இசைக் குடும்பத்தில் வளர்ந்தவர், இவரது தந்தை கலைமாமணி கருகுரிச்சி ஸ்ரீ ஏ.ரவி நாராயணன் மற்றும் இவரது தாய் என்.ஷியாமலா ஆகியோர் சிறந்த வீணை கலைஞர்கள். இவரது தாத்தா மறைந்த கருகுரிச்சி எஸ்.ஆதிநாராயணனிடமிருந்து இவரது இசை பயணத்தைத் தொடங்கினார், அவரிடமிருந்து கர்நாடக சாஸ்திர சங்கீதத்தை கற்றுக்கொண்டார். இவரது தந்தை மற்றும் மாமா கருகுரிச்சி ஏ பாலாஜியின் வழிகாட்டுதலின் கீழ் கர்நாடக இசையை பூரணமாக கற்கத்தொடங்கினார் . பின்னர், இவரது இசைத் திறன்களை கண்ட முன்னணி பாடகர்களில் ஒருவரான ஸ்ரீ. ஏ.எஸ். முரளி இவருக்கு கர்நாடக இசையை மேலும் கற்றுத்தந்தார். ஸ்ருதிலய ரவியின் தாத்தா, மாமா, தந்தை மற்றும் தாய் என கர்நாடக இசை குடும்பத்தை சேர்த்த ஸ்ருதிலய ரவி கர்நாடக இசையில் ஆர்வம் உள்ள எவர்க்கும் கர்நாடக இசையை கற்றுத்தருகிறார்.


Highlights

17+

Years of Experience

2000+

No of Lives Touched

Bangalore

City of Residence

Similar Experts

Shubha Vilas is a TEDx speaker, lifestyle coach, storyteller and author. Ramayana: The Game of Life is his bestselling series. He’s also written Open-Eyed Meditations, Perfect Love and The Chronicles of Hanuman.The focus of his work is the application of scriptural wisdom in day-to-day living, addressing the needs of corporates and youth through thought-provoking seminars. He is associated with ISKCON, and has delivered more than 4000 lectures across the globe, including at Microsoft, Google and Amazon. He is also a visiting faculty at the Indian Institute of Management.

Dr Pallab Gangopadhyay is a renowned Consultant Gynaecologist and Obstetrician. He practises Minimally Invasive Pelvic Surgery with special interest in Uro-Gynaecology and Vaginal Surgery. Having done his MRCOG from London, he is a consultant with a number of hospitals in Kolkata including Woodlands and Bellvue. One can book appointments with him at Neotia, Rajarhat; Health Hub, Golpark, and Singur, Hooghly.

Dr Minkashi Ganguly is a specialist in Mother and Child Care. An MBBS from R.G. Kar Medical College and Hospital, she is a consultant at Arvind Tower, APC Road, Kolkata. She is also secretary of the NGO Maya Foundation, an initiative that looks after the education of children of migratory construction workers.

Consultation from Shruthi Laya

கர்நாடக இசை கற்கும் ஆசையை நிறைவேற்றுங்கள்

மனதை மயக்கும் கர்நாடக இசை உலகிற்கு ஒரு அறிமுகம்



₹610.0  ₹429.5

Carnatic Music Made Easy for Beginners

Carnatic Singer



₹610.0  ₹429.5

Other Related Consultations

Reputed psychologist Dr Hema Sampath offers solutions to combat anxiety and depression

Practising psychologist; Consultant at Apollo Hospitals and NMIMS, Bengaluru



₹1910.0  ₹1338.5

Get Your Gynaecological Problems Resolved by Dr Pallab Gangopadhyay

Consultant Gynaecologist and Obstetrician; with Woodlands Hospital and Bellvue Clinic, Kolkata



₹770.0  ₹535.4

Join the Art of Living Online Happiness Programme

Senior international faculty at Art of Living



₹1530.0  ₹1070.8