உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு பிடித்தபடி வாழுங்கள்

உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு பிடித்தபடி வாழுங்கள்

 Tamil Share
Priyatharshini Thahir

Priyatharshini Thahir

பெண்களுக்கான வாழ்க்கை பயிற்சியாளர்.

 Timing

7:00 PM on Fri, 07 May

 Fee Structure

₹187.74 for a 3 Hours Session

 Price

₹187.74
SOLD OUT

Spark.Live Guarantee

  • Live and Interactive
  • 100% Verified by Spark.Live
  • Support for UPI, other payment modes
  • Easy refunds and cancellations

Program Description

உங்களது ஆர்வத்தை முழுநேர தொழிலாக மாற்ற விரும்புகிறீர்களா? ஆனால் எங்கிருந்து தொடங்குவது என்பதில் குழப்பமா?

சமூகத்தில் 9-5 அலுவலக ஊழியர்கள் பொதுவாக கூறும் அறிக்கை இது.

உங்களுக்கும் இதே போன்ற எண்ணம் இருக்கிறதா?

உங்கள் கனவுகளை நனவாக்குவதற்கான முதல் படியாக சமூக ஊடகங்களை பயன்படுத்தலாம் என கூறுகிறார் நிபுணர் பிரியா தாஹிர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இதே குழப்பத்துடன் இருந்தார் நிபுணர் பிரியா தாஹிர், அவரது வெற்றிக்கான முதல் படியைக் கண்டுபிடித்தார் 

இவர்  வெற்றிபெற தேவையான ரகசியங்களை பகிர்கிறார் பயிற்சியாளர் பிரியா தாஹிர், இதன்மூலம் பல்வேறும் பெண்களுக்கு ஆன்லைன் முயற்சிகளைத் தொடங்கவும் அதிலிருந்து வெற்றிபெறவும் உதவியுள்ளார்  நிபுணர் பிரியா தாஹிர்.

நீங்கள் வெற்றிபெற தேவையான ரகசியங்களை பகிர்கிறார் வாழ்க்கை பயிற்சியாளர் பிரியா தாஹிர். இன்றே இணையுங்கள் உங்கள் வெற்றிக்கான பாதையை கண்டறியுங்கள்.

How it Works

  • Session is suitable for age range 18 to 65.
  • Expert can speak languages Tamil.
  • Session would be in Tamil. However, you can request the Expert to converse in any language they know.

Priyatharshini Thahir

பெண்களுக்கான வாழ்க்கை பயிற்சியாளர்.

நிபுணர் பிரியா தாஹிர, பெண்களுக்கான வாழ்க்கை பயிற்சியாளர். இவர் பெண்கள் தங்கள் உறவு சிக்கல்களிலிருந்து விடுபட உதவுவதோடு, அவர்களின் வாழ்க்கை இலக்குகளை அடையவும் உதவுகிறார்கள். இவர் இதுவரை பல்லாயிரம் பெண்களுக்கு வாழ்க்கை பயிற்சி அளித்துள்ளார்.

View Details

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.