25 Bookings

அடிப்படை முதல் மேம்பட்ட நிலை டெரகோட்டா ஜூவல்லரி வகுப்பு

 Availability

Monday - Friday, 10 AM - 6 PM

 Program Language

Tamil

Fee Structure

Rs. 949.0 for 600 Minutes Session

Price

₹949.0 ₹1300.0   27.0% off



Spark.Live Guarantee

 All Sessions are Live and Interactive

 100% Vetted by Spark.Live Team

 Easy Refunds on Cancelled Sessions

 Support for UPI, Debit Card, Credit Card, Netbanking, EMI and more

Online Class Details

இந்த டெர்ரக்கோட்டா வகுப்பு, திங்கள் முதல் வெள்ளி வரை 5 அமர்வுகள் ஒரு நாளைக்கு 120 நிமிடங்கள் நடைபெறும்.

வேலை செய்யும் பெண்களுக்கு வார இறுதி வகுப்புகளும் உண்டு.

இந்த ஆன்லைன் டெர்ரக்கோட்டா வகுப்பில் நீங்கள் கீழ்வருவனவற்றை கற்றுக்கொள்வீர்கள்.

*வகுப்பு 1: 120 நிமிடம் *

  • டெர்ரகோட்டா ஜூவல்லரி & டெரகோட்டா கருவிகள் பற்றிய முழுமையான விளக்கம்.
  • களிமண் தயாரிப்பு

*வகுப்பு 2: 120 நிமிடம் *

  • களிமண்ணின் வெவ்வேறு வடிவங்களை வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல்
  • செய்யப்பட்ட வடிவங்களில் வடிவமைப்புகள் மற்றும் தோற்றத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதைப்பற்றிய விளக்கம்.

வகுப்பு 3: 120 நிமிடம்

  • செய்யப்பட்ட வடிவங்களில் வடிவமைப்புகள் மற்றும் தோற்றத்தை எவ்வாறு உருவாக்குவது - அட்வான்ஸ் 
  • பேக்கிங் செயல்முறை விளக்கம்

வகுப்பு 4: 120 நிமிடம்

  • முழுமையான ஓவிய நுட்பங்கள்

வகுப்பு 5: 120 நிமிடம்

  • நகைகளை அசெம்பிளிங் செய்தல்

இந்த வகுப்பில் நீங்கள் வடிவமைக்க பழகும் வடிவமைப்புகள்:

  • மணிகள்
  • ஸ்ட்ட  
  • ஜும்காஸ்
  • பதக்கங்கள்
  • நெக்லஸ்
  • ஹராம் 

About Vaishnnavi

8 ஆண்டுகள் அனுபவம் கொண்ட டெரகோட்டா ஜூவளரி ஆசிரியர்

நிபுணர் வைஷ்ணவி கோகுலராஜன்,. வங்கித் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ​​கையால் செய்யப்பட்ட நகைகள் மீதான ஆர்வத்தால் கடந்த 8 ஆண்டுகளாக டெர்ரகோட்டா நகைகள் செய்யவும் விற்கவும் செய்தார். மேலும் இவர் புடவைகள் / சல்வார் / குர்தி / மற்றும் கையால் செய்யப்பட்ட நகைகளை  'ஐயை' என்ற நிறுவனத்தின் பெயரில் விற்பனை செய்தும் வருகிறார். தற்போது இவர் ஆன்லைன் மூலம் டெரகோட்டா நகை வகுப்புகளை அடிப்படை முதல் மேம்பட்ட நிலை வரை எடுத்து வருகிறார்.

Connect With Expert

To connect with Vaishnnavi, download Spark.Live android app, search their profile and message them from their profile.