வரிவிதிப்பு, கணக்கியல் மற்றும் பிற நிதி மற்றும் மேலாண்மை ஆலோசனை

 Availability

Monday to Friday - 8 AM to 8 PM

 Program Language

Tamil

Fee Structure

Rs 2080.0 per 60 Minutes Session

Price

₹2080.0 ₹2600.0   20.0% offSpark.Live Guarantee

 All Sessions are Live and Interactive

 100% Vetted by Spark.Live Team

 Easy Refunds on Cancelled Sessions

 Support for UPI, Debit Card, Credit Card, Netbanking, EMI and more

Online Program Details

பட்டய கணக்காளர்கள், அவர்களின் வேலை விளக்கத்தின் தன்மையால், ஒரு நிறுவனத்தின் சரியான வேலைக்கு நடைமுறையில் இன்றியமையாதவர்கள். ஏனென்றால், ஒரு பட்டய கணக்காளரின் வேலை என்பது நிதி, கணக்கியல் மற்றும் தணிக்கை ஆகியவற்றின் சிக்கல்களைப் புரிந்துகொள்வதும், அதை உள்ள பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு வழங்குவது பிரதானம். 

வரிவிதிப்பு, கணக்கியல் மற்றும் பிற அனைத்து நிதி மற்றும் மேலாண்மை ஆலோசனைகளும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களின் வணிக மற்றும் நிகர மதிப்பை மேம்படுத்துவதற்கு ஒரு நெகிழ்வான மற்றும் பொருத்தமான முறையில் ஆலோசனை வழங்குவதாகும். அரசுகள் விதிக்கும் வரிகள், சமநிலையற்ற தன்மை என பலவற்றை கருத்தில் கொண்டு நிதி சார்ந்த பலவற்றில் ஆலோசனை வழங்க சிறந்தது. எந்த நேரத்தில் முதலீடு அல்லது பணம் எடுப்பது பற்றிய ஒரு தெளிவான விளக்கங்கள் கொடுப்பது.

About Rithesh Kakkara

Chartered Accountant | 4 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள பட்டய கணக்காளர்

Rithesh Kakkara is an ambitious and motivated Chartered Accountant practicing since 2015. His key focus areas are financial and tax advisory services; he possesses a keen interest in Capital Gains taxation process and its management.

He provides internal audit services to client organizations. Rithesh evaluates and assists in designing efficient quality control procedures and maintaining sound internal controls that guide organizational growth in a sound and ethical manner.

Since 2017, Rithesh has diversified his services and joined Stalwart Business Consultants as a Partner. Here, they focus on financial advisory services that concentrate on creating wealth through a combination of investments and tax planning, geared towards a better future.

Since its inception, Stalwart has managed a strong foothold in the state of Kerala, and its clients range from private companies to HNI (High Networth Individuals), businessmen, and salaried individuals.

ரித்தேஷ் காக்கரா அவர்கள் 4 வருடங்களுக்கும் மேல் பட்டய கணக்காளராக அனுபவம் பெற்றுள்ள ஒரு நிபுணர். இவர் தென் இந்தியாவின் கடவுள் தேசம் என்று அறியப்படும் கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ளார்.

ரித்தேஷ் காக்கரா அவர்கள் 2015 ம் ஆண்டு முதல் நிதி மற்றும் வரி விதிப்பு சார்ந்த ஆலோசனைகளை வழங்கிவருகிறார். பெரும்பாலான தொழிலதிபர்கள், சிறு வணிகர்கள் என பலருக்கும் இவரின் சேவை சென்று கொண்டுள்ளது.

இவரின் துல்லியமான தொலைநோக்கு மற்றும் கணக்கிடும் தன்மையால் இவர் என்றும் அறியப்படுகிறார். மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வை மற்றும் இதர வரிகள் சம்மந்தமானவற்றை திறம்பட கையாள்வதில் இவர் சிறப்பு பெற்றவர்.  

Connect With Expert

To connect with Rithesh Kakkara, download Spark.Live android app, search their profile and message them from their profile.