Monday - Saturday, 10 AM - 6 PM
Tamil
Fee Structure
Rs. 1040.0 for a 60 Minutes Session
Price
₹1040.0 ₹1300.0 20.0% off
Spark.Live Guarantee
All Sessions are Live and Interactive
100% Vetted by Spark.Live Team
Easy Refunds on Cancelled Sessions
Support for UPI, Debit Card, Credit Card, Netbanking, EMI and more
ஷமீம் நிஷா அவர்களின் இந்த அமர்வில் சேலை, ரவிக்கை, சல்வார் கமீஸ், பாவாடை மற்றும் பெண்களின் மேலாடை போன்ற ஆடைகளை தைக்க கற்றுக்கொடுக்கப்படும். இந்த பாடத்திட்டத்தில், பல்வேறு வகையான ஆடைகள் மற்றும் ஒரு நபரை அளவிடுவதற்கான வழிமுறை குறித்து கற்றுத்தரப்படும். கணக்கீடுகள் பற்றிய வழிகாட்டுதல்கள், அதன் பின்னர் காகிதத்தில் வடிவமைத்தல் மற்றும் அந்த வடிவத்தை துணிக்கு மாற்றுவது, லைனிங் இல்லாமல் துணியை வெட்டி தையல் செய்வதற்கான முறை கற்பிக்கப்படும். தையல் அனுபவம் இல்லாதவர்களும் இந்த பயிற்சியில் சேரலாம்.
Vellore
Shameem Nisha is a tailoring instructor from Tamil Nadu with over 22 years of experience.
She has completed a Central Government tailoring course and teaches women how to tailor, cut, and sew their own clothes to aid their skill development and independence.
ஷமீம் நிஷா அவர்கள் தையலில் 22 ஆண்டு அனுபவம் உள்ளவர். சிறு வயது முதல் தையல் செய்து வரும் இவர் பெண்களுக்கு பல ஆண்டுகளாக தையல் பயிற்சி கொடுத்து வருகிறார். இவரது வகுப்புகள் மிகவும் எளிமையாகவும் படைப்பாற்றலுடனும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Show More