20 Bookings

திறன்களை முன்னேற்ற விரும்புபவர்களுக்கான தையல் பயிற்சிகள்: 20 வகுப்புகள்

 Availability

Saturday and Sunday - 10 AM to 7 PM

 Program Language

Tamil

Fee Structure

Rs 1924.0 per 60 Minutes Session (20 Session Consulting Package)

Price

₹1924.0 ₹2600.0   26.0% off



Spark.Live Guarantee

 All Sessions are Live and Interactive

 100% Vetted by Spark.Live Team

 Easy Refunds on Cancelled Sessions

 Support for UPI, Debit Card, Credit Card, Netbanking, EMI and more

Online Class Details

இந்த பாடத்திட்டத்தில், நூல் மூலம் எப்படி வண்ணம் தீட்டுவது என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள் மற்றும் நூல் ஓவியத்தில் வண்ணங்களை எவ்வாறு கலப்பது என்பது பற்றிய முழு செயல்முறையையும் பார்ப்பீர்கள். இந்த வகுப்பிற்கு உங்களுக்கு சில அனுபவம் தேவைப்படும், ஆனால் நம்பிக்கையுடன் ஆரம்பிக்க முயற்சிப்பவர்களை ஊக்குவிக்கிறார்கள்.

உங்கள் கைகளால் எம்பிராய்டரி வேலை செய்ய விரும்புகிறீர்களா? எம்பிராய்டரியை முயற்சிக்கவும்! இந்த விரிவான தொடக்க வகுப்பில், நீங்கள் வல்லுநர்களாக மாற எங்கள் நிபுணர்கள் உங்களுக்கு உதவுவார்கள், துணிகளைத் தேர்ந்தெடுப்பது முதல் அழகான தையல்களை வடிவமைப்பது வரை அணைத்து விதமான அடிப்படைகள் இதில் சொல்லித்தரப்படுகிறது. எழுத்துக்கள், எண்கள் மற்றும் வித்யாசமான டிசைன்களை ஆடைகளில் எவ்வாறு வேலை செய்வது, தட்டையான எம்பிராய்டரி மற்றும் பலவற்றை எவ்வாறு சேர்ப்பது உள்ளிட்ட பல முக்கிய நுட்பங்களில் நீங்கள் நிபுணர் ஆகும் போது உங்களால் ஒரு அழகான எம்பிராய்டரியை உருவாக்க முடியும்.

குழுவாகவும் கற்று தருகிறார் 20 வகுப்புகள் கொண்ட தையல் வகுப்புகளாகவும் பயிற்சி தருகிறார்

About Durga Suresh

துர்காவின் எம்பிராய்டரி வகுப்பு

துர்கா 15 வருட அனுபவம் கொண்ட எம்பிராய்டரி டைலரிங் பயிற்சியாளர், இந்த எம்பிராய்டரி கலையை மற்றவர்களுக்கு கற்பிப்பதில் மிகந்த ஆர்வம் கொண்டவர். ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதை விட இவர் கற்பிப்பதை விரும்புபவர், இந்த பயிற்சி பெறுவதன் மூலம் ஒருவர் தனது இலக்கை அடைய உதவுவதாக இவர் கருதுகிறார், மேலும் இவரருடைய அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறார். எம்பிராய்டரியில் உள்ள படிநிலைகளை ஒவ்வொன்றாக இவர் சொல்லித்தருகிறார். தொழில்நுட்பம் மூலம் செய்யப்படும் இயந்திர எம்பிராய்டரியை பெறுவது மிகவும் எளிதானது ஆனால் கைகளால் செய்யப்படும் இந்த எம்பிராய்டரிக்கு என்றும் அதிக வரவேற்பு இருக்கிறது, பாரம்பரியமான பொருட்களைப் போன்றே ஒரு பகுதியினர் கை எம்பிராய்டரி மூலம் செய்யப்படும் ஆடைகளை அணிவதை பெருமையாக எண்ணுகின்றனர். இந்த கலையை கற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் சுயமாக தொழில் துவங்க வாய்ப்பாக அமைவதோடு சிறப்பான ஒரு கலையை கற்றுக்கொண்ட ஒரு மகிழ்ச்சியையும் இது கொடுக்கும்.

Connect With Expert

To connect with Durga Suresh, download Spark.Live android app, search their profile and message them from their profile.

Videos from Durga Suresh

Show More 

Related Services

Show More 

கை நிறைய வருமானம் தரும் எம்பிராய்டரி தொழில்

பல வருட அனுபவம் மற்றும் சான்று பெற்ற தையல் நிபுணர்



₹200.0  ₹160.0