உங்கள் ரிசெல்லிங் பிசினஸ் தொடங்க ஆன்லைன் வகுப்பு

உங்கள் ரிசெல்லிங் பிசினஸ் தொடங்க ஆன்லைன் வகுப்பு

 364 Bookings  Tamil  (4.33) Share
Usha

Usha

3 வருட அனுபவம் கொண்ட ரிசெல்லிங் நிபுணர்

 Timing

6:30 PM on Fri, 30 April

 Fee Structure

FREE

 Price

FREE
SOLD OUT

Spark.Live Guarantee

 • Live and Interactive
 • 100% Verified by Spark.Live
 • Support for UPI, other payment modes
 • Easy refunds and cancellations

Program Description

வீட்டிலிருந்தபடி சம்பாதிக்க ரிசெல்லிங் பிசினஸ் செய்ய ஆர்வமா?

இந்த வகுப்பு உங்களுக்காகவே!

இந்த 1 மணிநேர நேரலை வகுப்பின் மூலம் நீங்கள் கீழ்வருவனவற்றை கற்றுக்கொள்வீர்கள்.

 • ரிசெல்லிங் என்றால் என்ன?
 • ரிசெல்லிங் யார் செய்ய முடியும்?
 • ஆன்லைன் ரிசெல்லிங் நன்மைகள் என்ன?
 • ரிசெல்லிங் செய்ய என்ன முதலீடு தேவை?
 • ரிசெல்லிங் செய்வதற்கான அடிப்படை தேவைகள் என்ன?
 • ரிசெல்லிங் தொடங்க தேவையான பயன்பாடுகல் என்ன?
 • மறுவிற்பனையாளர்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்?
 • நீங்கள் எவ்வாறு ரிசெல்லிங் தொடங்கலாம் என பல்வேறு கேள்விகளுக்கு விடையளிப்பார்.

மேலும் இந்த வகுப்பின் இறுதியில் உங்கள் கேள்விகளுக்குக் விடைகொடுப்பார் நிபுணர் உஷா.

How it Works

 • Session is suitable for age range 18 to 65.
 • Expert can speak languages Tamil.
 • Session would be in Tamil. However, you can request the Expert to converse in any language they know.

Usha

3 வருட அனுபவம் கொண்ட ரிசெல்லிங் நிபுணர்

Years of Experience
3+
Number of Lives Touched
1200+
City of Residence
Coimbatore

நிபுணர் உஷா 3 வருடங்களுக்கும் மேலான ரிசெல்லிங் அனுபவம் கொண்டவர். இவர் இதற்கு முன்பு பல்வேறு பொருட்களை ரிசெல்லிங் செய்து வெற்றிகண்டுள்ளார். ரிசெல்லிங் பற்றிய விவரங்களை பிறருக்கு பகிர்வதில் இவருக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது.

View Details

Reviews

Profile image of Karthiyayini E

Karthiyayini E 01/05/2021

Excellent

Profile image of Sparsha K.M

Sparsha K.M 30/04/2021

Good session thank you

Profile image of Kanchana Baskar

Kanchana Baskar 30/04/2021

Came to know that there is a way to contact post office when we start a small business

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.