5:00 PM on Fri, 16 April
Tamil
சோப் மேக்கிங் வொர்க் ஷாப்
பேசிக் சோப் மேக்கிங் வகுப்பில் நீங்கள் ஹான்ட்மேட் கோகனட் ஆயில் சோப் செய்ய கற்றுக்கொள்வீர்கள்!
புதிதாக சோப் தயரிப்பில் ஈடுபடுபவர்களுக்காக கடையில் கிடைக்கும் சோப்புக்கும், ஹான்ட்மேட் சோப்புக்கும் உள்ள வித்தியாசங்கள் மற்றும் ஹான்ட்மேட் சோப்பில் உள்ள நன்மைகள் பற்றியும் என்னென்ன மூலப் பொருட்கள் வேண்டும் மற்றும் அவற்றை எவ்வாறு கலப்பது போன்ற பேசிக் விஷயங்கள் சொல்லித்தரப்படும்.
வொர்க் ஷாப் டைமிங் - ஒரு மணிநேரம்
நிபுணர் சவிதா வேலவன் ஒரு தொழில் முனைவோர். சென்னையில் இவரது தனிப்பயனாக்கப்பட்ட மெழுகுவர்த்தி ஸ்டுடியோவை நடத்தி வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த துறையில் வெற்றிகரமான வளர்ச்சியைக் பெற்றுவந்துள்ளார். இப்போது பிற பெண்களுக்கும் இவரது தொழில்முறையை கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வகுப்புகளை எடுத்து வருகிறார்.