சுலபமான ஆன்லைன் தையல் வகுப்புகள்

 Availability

Everyday, 9 AM - 8 PM

 Program Language

Tamil

Fee Structure

Rs. 1248.0 for 2 Hours Session

Price

₹1248.0 ₹1560.0   20.0% offSpark.Live Guarantee

 All Sessions are Live and Interactive

 100% Vetted by Spark.Live Team

 Easy Refunds on Cancelled Sessions

 Support for UPI, Debit Card, Credit Card, Netbanking, EMI and more

Online Class Details

கட்டணம் ஒரு நபருக்கு 1200 ரூபாய்
ஒரு மாதத்திற்கு 26 நாட்கள் 
இந்த பாடத்திட்டம் இவரது ஸ்டுடியோ, துணிக்கடை மற்றும் பள்ளிகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக, எவ்வாறு தைக்க வேண்டும் என்பதை நூற்றுக்கணக்கானவர்களுக்கு கற்பிக்க இவர் பயன்படுத்திய அதே வடிவமைப்பைப் பின்பற்றுகிறது.

இவரது பாடத்திட்டம் ஆரம்பத்திலிருந்தே தொடங்குவதால், நீங்கள் இதற்கு முன் ஒருபோதும் தைக்கவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் தையலில் கொஞ்சம் அனுபவம் கொண்டவர், ஆனால் அதிக வழிகாட்டுதல் இல்லாமல் அல்லது வலுவான தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பவராக இருந்தால், உங்கள் திறமைகளை நீங்கள் மெருகேற்றி, உங்கள் தையல் திறன் கணிசமாக மேம்பட இது உதவும்.
நீங்கள் பயன்படுத்தும் தையல் இயந்திரம் மற்றும் தையலில் பயன்படுத்தப்படும் சில கருவிகளை கேட்டறிவதன் மூலம் தொடங்கும். இந்த வகுப்பில் நீங்கள் பல்வேறு தையல்கள் மற்றும் மடிப்பு தையல்களை கற்றுக்கொள்வீர்கள். பாடநெறியின் முடிவில், நீங்கள் கனவு காணும் தையல் தொடர்பான உங்கள் திட்டங்களைச் சமாளிக்கத் நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பீர்கள்!

About P. Muthulakshmi

15 வருட அனுபவம் பெற்ற தொழில்முறை ஆசிரியர்

தையல் செய்வதில் 15 வருட அனுபவம் பெற்ற தொழில்முறை ஆசிரியர் முத்துலட்சுமி. இவரின் அம்மா தொழில்முறை தையல் செய்த காரணத்தால் இவர் இயல்பாகவே தையலில் ஆர்வம் கொண்டார். இதை கற்றுக்கொள்ள தனியாக நேரம் எடுத்துக்கொள்ளாமல் தினமும் இவர் வழக்கமாக செய்தவற்றின் ஒரு பகுதியாகும். 

அறிவுறுத்தல், உத்வேகம் மற்றும் ஊக்கத்தை வழங்குவதன் மூலம் தையல் மற்றும் பிற கைவினைப்பொருட்களைக் கற்றுத்திருக்கிறார். திறமையான தையல் கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களின் பணியை கொண்டாடுவோம். இன்றைய தேவைகளுக்கு ஏற்ப தையல் மற்றும் கைவினைகளின் வரலாற்றுடன் இணையவும். புதிய துணி வகைகள், வடிவங்கள், புத்தகங்கள் மற்றும் கருவிகள் உள்ளிட்ட புதிய தயாரிப்புகளுக்கு ஏற்ப உங்கள் செயலை மாற்றுங்கள்.

Connect With Expert

To connect with P. Muthulakshmi, download Spark.Live android app, search their profile and message them from their profile.

Videos from P. Muthulakshmi

Show More 

Related Services

Show More 

கை நிறைய வருமானம் தரும் எம்பிராய்டரி தொழில்

பல வருட அனுபவம் மற்றும் சான்று பெற்ற தையல் நிபுணர்₹200.0  ₹160.0