Everyday - 6.30 AM to 10.30 AM , 4.30 PM to 7.30 PM
Tamil
Fee Structure
Rs 244.20 for a 60 Minutes Session
Price
₹244.2 ₹330.0 26.0% off
Spark.Live Guarantee
All Sessions are Live and Interactive
100% Vetted by Spark.Live Team
Easy Refunds on Cancelled Sessions
Support for UPI, Debit Card, Credit Card, Netbanking, EMI and more
இக்கட்டான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம், இதில் கவலை கொள்வது இயல்பானதே அனால் அதில் இருந்து மீள்வது எப்படி?
கவலை கொள்ள தேவை இல்லை. யோகா உங்களின் உடல் நலம் மற்றும் மன நலத்தை மேம்படுத்துவத்தோடு உங்கள் வாழ்க்கையில் சமநிலையை பெற செய்கிறது. மறுசீரமைப்பு யோகாவைச் கற்பது உங்களுக்கு மன அமைதி மற்றும் மன ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.
உடல் எடை அதிகரிப்பது கவலை அளிக்கிறதா? யோகாவின் மூலம் உடல் எடையை குறைக்க முடியுமா?
தினமும் யோகா செய்வதால் உங்கள் செரிமானம் மேம்படுவதோடு எந்தவொரு நோயிலிருந்தும் மீள்வதற்கான முக்கியமான ஹார்மோன்களை சமப்படுத்துகிறது.
யோகா உங்கள் அழகை மேம்படுத்துமா ?
ஆம், தினமும் யோகா செய்வது உங்களின் வெளிப்புற அழகு மட்டுமல்லாமல் உங்களை மன ரீதியாகவும் அழகாக்கிறது.
இன்றே யோகா செய்ய ஆரம்பியுங்கள்
Practising yoga since the past five years, Nalini Gandhi is now a Yoga Alliance Certified Yoga Teacher trained in intensive and alignment-oriented multi-style yoga.
Along with her yoga sessions, she also provides sessions and workshops exclusively on women's health, mental health, and restorative yoga flow and movement.
நளினி காந்தி சான்று பெற்ற மல்டி ஸ்டைல் யோகா பயிற்சியாளர். இவர் பல வருடங்களாக யோகா பயிற்சி செய்வதோடு பிறருக்கும் கற்றுத்தருகிறார். தினமும் அதிகாலை யோகா செய்வதை வழக்கமாக்கி உள்ளார். மக்களிடம் யோகா பற்றியும், உடற்பயிற்சி பற்றியும் தன நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். உடற்பயிற்சி, மனபயிற்சி, மூச்சுபயிற்சி போன்ற பயிற்சிகளை கற்று தருகிறார். யோகா கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ள அவரவர்களின் உடல் மற்றும் மன வலிமையினை பொறுத்து எளிய பயிற்சி முதல் கடுமையான பயிற்சி வரை கற்று தருகிறர் நளினி. யோகா செய்பவர் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு ஆலோசனைகளையும் தருகிறார் நளினி காந்தி.
Show More