78 Bookings

எண்ணங்களை கட்டுப்படுத்த, பலத்தை அதிகரிக்க, மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி

 Availability

Saturday & Sunday - 8 AM to 8 PM

 Language

English, Tamil, Kannada

 Fee Structure

Rs 459.00 for 60 Minutes Session

 Price

₹459.0 ₹770.0   40% offSpark.Live Assurance

 Vetted and certified Experts

 Live one-on-one sessions

 Available over Audio, Video and Text

 100% satisfaction guaranteed

 Highly secure payment gateway

 Private, secure and encrypted

Program Description

உங்களுக்கு மனதளவிலும், உடளவிலும் பிரச்சனைகள் இருக்கிறதா? இதற்கான தகுந்த தீர்வை அளிக்கிறர் சச்சிதா.

சமுதாயத்தில் உண்டாகும் பிரச்சனையை தடுப்பதற்க்காக எல்லா மனிதர்களுக்கும் உடல் மற்றும் உணர்வை கட்டுப்படுத்தும் சக்தியை சிறப்பாக அளிப்பதே சுசித்ராவுடைய நோக்கம்.

எதிரில் இருப்பவரின் உடலமைப்பை கவனிப்பது, பயிற்சியை மென்மையாக, முழு நோக்கத்துடன் அளிப்பது, மற்றவர்களின் உணர்வினை மதிப்பது, மற்றவரின் உடல் அமைப்புக்குத் புரிந்து அதற்கு தேவையான பயிற்சிகளை அளிப்பது மற்றும் உடல் கூறுகளைப் பற்றி புரிந்து அதற்கேற்றபடி யோகா வகுப்பை மேற்கொள்வார் சச்சிதா. 

யோகா வகுப்புகளை சரியாக பின்தொடர்பவர்கள் நிலையை செய்யாதவர்கள் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஏராளமான வித்தியாசம் தெரிந்துள்ளது இது போல் உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இன்றே யோகா பயிற்சி வகுப்பை தொடருங்கள்.

About Sachitha Kumari  

Certified Yoga Instructor | 7 வருடத்திற்கு மேல் அனுபவம் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட யோகா பயிற்சியாளர்

Sachitha Kumari has seven years of professional experience, having done her first certification programme under SVYASA, and her second certification at Ashmayu Yoga affiliated with the International Yoga Allianz Group.  She is skilled in various forms of yoga such as Suryanamaskar, Asana, Pranayama, Mudra, Bandha, Kriya, Meditation, Yoga Nidra, Chanting, Yogic Diet, Yoga Philosophy, Anatomy and Physiology, Basic Ayurveda Principles, and Teaching Methodologies.  Her mission is to help people better their physical and mental health leading to a healthier society.  சச்சிதா குமாரி தன்னுடைய 7 வயதிலிருந்து யோகா பயிற்சியை பெற்று வருகிறார் இதனால் இவரின் தரம் மற்றும் தகுதி எட்டாத உயரத்தில் உயர்ந்துள்ளது. தன்னுடைய முதல் நிரல் சான்றிதழை "ஸ்வியசா" விலும், இரண்டாவது சான்றிதழை "சர்வதேச யோகா அளியன்ஸ் குழுவின் ஆயுஷ்மா யோகாவில்" வாங்கி இருக்கிறார். இவர் பெங்களூரில் சிறப்பு வாய்ந்த ஆசிரியர் குழுவிடம் பயிற்சி பெற்றவர், சுசித்ராவுக்கு யோகா பயிற்சியை அளித்த அனைத்து ஆசிரியர்களும் யோகா மையம் மற்றும் சுகாதார அமைப்பில் இணைந்து தகுதி பெற்றவர்கள். இதுவே, இவர் யோகாவை கற்றுக் கொள்வதற்கான தூண்டுதலாக அமைந்தது, இந்த வகுப்பின் ஆரம்பத்தில் சூரிய நமஸ்காரம், ஆசனங்கள், பிரணயமா, முத்திரா, பந்தா, கீரியா, தியானம், யோக நித்ரா, கோஷமிடுவது, யோகா உணவுகள், யோகா தத்துவங்கள், உடல் கூறியல், உடலியல், ஆரம்ப ஆயுர்வேத கோட்பாடுகள் மற்றும் பயிற்சி முறைகள் கற்று மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக மாற்றி வருகிறார். இது போன்ற வழிகளால் இவருடைய மாணவர்கள், உடல் மற்றும் உளவுரீதியாக பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்து இவர் ஊக்கம் அடைந்துள்ளார். தற்சமயம் இவர் இரண்டு வகையான தனிநபர் வகுப்பு மற்றும் குழு வகுப்புகளை எடுத்து வருகிறார். அதில் ஒரு சிலருக்கு யோகா மேல் ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது, இதனால் இவர் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான யோகா பயிற்சிகளையும் அளித்து வருகிறார்.

Customers Also Bought

Show More 

யோகா மூலம் வாழ்க்கையில், சமநிலை கலையை கற்றுக்கொள்ளுங்கள்

சான்றுபெற்ற மல்டி ஸ்டைல் யோகா பயிற்சியாளர்₹380.0  ₹267.7

வாழ்க்கையின் சமநிலை கலையை கற்றுக்கொள்ளுங்கள்

சான்று பெற்ற தொழில்முறை உடற்பயிற்சி யோகா வல்லுநர்₹380.0  ₹267.7

வயதிற்கு ஏற்ப சரியான யோகா பயிற்சியின் மூலம் உங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு

15 வருட அனுபவமிக்க யோகா பயிற்சியாளர் அஞ்சனா அண்ணாதுரை₹460.0  ₹323.6

Loading, please wait ...