Saturday & Sunday - 10 AM to 12 PM
Tamil
Fee Structure
Rs 312.0 per 60 Minutes Session
Price
₹312.0 ₹390.0 20.0% off
Spark.Live Guarantee
All Sessions are Live and Interactive
100% Vetted by Spark.Live Team
Easy Refunds on Cancelled Sessions
Support for UPI, Debit Card, Credit Card, Netbanking, EMI and more
சுடிதார் தைப்பது எளிதா?
சுடிதார் தைப்பதற்கு அடிப்படையும் முக்கியமானதும் கட்டிங் செய்யும் முறைதான். தைக்க வேண்டிய துணியோடு தைக்கப்பட்ட சுடிதாரின் புகைப்படம் இணைக்கப்பட்டிருக்கும். சிலர் அதே போல் வேண்டும் என்பார்கள். சிலர் அவர்களே ஒரு டிசைன் கொடுப்பார்கள். எதுவாக இருந்தாலும், சுடிதாரின் மாடல் மாறாமல் தைக்க வேண்டும். முக்கியமாக வாடிக்கையாளரின் அளவுக்கு ஏற்ப உடைகளை தைக்க வேண்டும். சுடிதாரில் 50க்கும் மேற்பட்ட டிசைன்கள் உள்ளதால், அதற்கேற்ப அளவுகளை அறிந்துகொண்டு, துணிகளை வெட்டி தைத்து, அயர்னிங் செய்தால் நல்லதொரு சுடிதார் தயார்.
எந்த மாதிரியான ஆடைகளை தைக்கலாம்?
சுடிதார், டிசைனர் பிளவுஸ், லெகங்கா, பாவாடை சட்டை என துவங்கி பள்ளி சீருடை, கவுன், குர்தீஸ், அனார்கலி, நைட்டி, ஆண்களுக்கான பேண்ட், சட்டை என பலவற்றை தைத்து கொடுக்கலாம்.
தையல் தொழிலில் வருமானம் உள்ளதா?
டிசைனர் சேலைகள் எவ்வளவு பிரபலமோ, அதே அளவுக்கு டிசைனர் ஜாக்கெட்டுகளும் பிரபலமாகி வருகின்றன. ஜாக்கெட்டில் ஜர்தோசி வேலைப்பாடுகள், பூ வேலைப்பாடுகள், டிசைன்கள் செய்து கொடுத்து ஒரு ஜாக்கெட்டுக்கு ரூ.5000 வரை இன்றைக்கு தைக்கும் கூலி வாங்குகின்றனர், மேலும் ஆரிவொர்க், எம்பிராய்டரி, ஜர்தோசி, சமிக்கி... போன்ற தனித்தன்மையான வேலைப்பாடுகளை 3000 முதல் 12000 வரை அவர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப செய்து தரலாம்.
Show More