சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தையல் தொழில்

 Availability

Everyday - 11 AM to 6 PM

 Program Language

Tamil

Fee Structure

Rs 208.0 per 60 Minutes Session

Price

₹208.0 ₹260.0   20.0% off



Spark.Live Guarantee

 All Sessions are Live and Interactive

 100% Vetted by Spark.Live Team

 Easy Refunds on Cancelled Sessions

 Support for UPI, Debit Card, Credit Card, Netbanking, EMI and more

Online Class Details

தையல் பயிற்சி பெறுபவர்கள் உடைகளுக்கு அளவு எடுக்கும் போதுகவனிக்க வேண்டியவை என்ன ?

உருவத்தின் உயரம். 
உருவத்தின் வகை. 
ஆடைக்கு தேவையான அளவு. 
காலை நேரத்தில் அளவு எடுத்தால் மிகச்சரியாக இருக்கும்.

தையல் கற்பது கடினமா?

தையல் தொழிலானது பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் கற்றுக்கொள்ளும் ஒரு கைத்தொழிலாகும். ஆர்வம் உள்ள எவரும் தையல் கற்பது எளிது. வீட்டு வேலைகளை முடித்த பின்னர் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இதை கற்றுக்கொள்ளலாம்

About Padma

सिलाई-कढ़ाई विशेषज्ञ | 15 வருடங்களாக தையல் பயிற்சி தரும் பத்மா | ಹೊಲಿಗೆ ಮತ್ತು ಕಸೂತಿ ತಜ್ಞ

पद्मा को सिलाई, कढ़ाई और अन्य फैशन डिजाइनिंग पाठ्यक्रमों में 15 साल का अनुभव प्राप्त है। इन 15 सालों में उन्होंने इस कला को पहले सीखा कि कैसे काम करना है फिर इसके बाद उन्होंने अपने इस कला को सगे संबंधियों और दोस्तों के बीच फैलाया। 

उनके काम को देखने के बाद उनके आसपास के लोग उनके इन कला के प्रशंसक हो गए और फिर देखते ही देखते उनका कला का विस्तार होने लगा। उनके ग्राहकों को जो वे चाहते हैं उसे वो बखूबी रूप से तैयार करके प्रदान करती है उनकी इसी प्रतिबद्धता पर ध्यान देने के कारण आज वो एक बहुत ही सफल और आकर्षक व्यवसाय चलाती है।

वह इसमें भी कपड़े, सिलाई के प्रकार, महिलाओं के पसंद और बिना पढ़ी-लिखी कई तरह की तकनीक सिखाती है, वह कढ़ाई वाले नए आयाम भी ट्राई करती है। सिर्फ यही नहीं बल्कि आज के समय में कई महिलाएं जिन्होंने इस कला को सीखा है, वे अपने सफल सिलाई व्यवसाय शुरू करने के लिए आगे बढ़ी हैं।

பத்மா தையல் தொழிலைக் கற்றுக்கொண்ட புதிதில் உறவினர்கள் மற்றும் அவரது தோழிகளுக்குத் தைத்துக்கொடுத்து அவர்களின் நன்மதிப்பைப் பெற்றார். இதனைக் கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தினரும் அவரை தேடி வந்து துணிகளைத் தைக்கக் கொடுத்தனர்.

நேர்த்தியான வேலையால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்கள் சொல்லும் குறிப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் கேட்டு மனதில் வாங்கிக்கொண்டு அதற்கு ஏற்ப தைத்துக்கொடுத்ததால் மிகவும் பிரபலமானார் பத்மா.
 
படிக்காதவர்களுக்கும் புரியும் வகையில் அளவெடுக்கும் முறைகள், துணிகளின் வகைகள், தையல் வகைகள் பெண்களின் ரசனைகள், புதிய உத்திகள் குறித்துக் கற்றுக்கொடுத்து வருகிறார். இதுவரை ஏராளமான பெண்கள் இவரிடம் தையல் கற்றுச் சென்றுள்ளனர். மேலும் எம்பிராய்டரி பயிற்சிகளையும் தருகிறார். அவர்களில் பலர் தையல் தொழில் தொடங்கி நன்றாக தொழில் செய்து வருகின்றனர்.

ಪದ್ಮಾ 15 ವರ್ಷಗಳಿಂದ ಹೊಲಿಗೆ, ಕಸೂತಿ ಮತ್ತು ಇತರ ಫ್ಯಾಷನ್ ವಿನ್ಯಾಸ ಕೋರ್ಸ್‌ಗಳಲ್ಲಿ ತರಬೇತಿ ಪಡೆದಿದ್ದಾರೆ.

ಅವಳು ಹೊಲಿಯುವುದು ಹೇಗೆಂದು ಕಲಿತಾಗ, ಅವಳು ಅದನ್ನು ತನ್ನ ಕುಟುಂಬ ಮತ್ತು ಸ್ನೇಹಿತರಲ್ಲಿ ಹರಡಿದಳು. ಅವಳ ಕೆಲಸವನ್ನು ನೋಡಿದ ನಂತರ, ನೆರೆಹೊರೆಯವರು ಅವಳ ಮೂಲ ವಿನ್ಯಾಸಗಳನ್ನು ಪಡೆಯಲು ಬಂದರು. ಈಗ, ವಿವರಗಳಿಗೆ ಅವಳ ಗಮನ ಮತ್ತು ತನ್ನ ಗ್ರಾಹಕರಿಗೆ ಅವರು ಬಯಸಿದ್ದನ್ನು ನೀಡುವ ಬದ್ಧತೆಯಿಂದಾಗಿ ಅವರು ಅತ್ಯಂತ ಯಶಸ್ವಿ ಮತ್ತು ಲಾಭದಾಯಕ ವ್ಯವಹಾರವನ್ನು ನಡೆಸುತ್ತಿದ್ದಾರೆ.

ಅವರು ವಿವಿಧ ತಂತ್ರಗಳು, ಬಟ್ಟೆಗಳು, ಹೊಲಿಗೆ ಪ್ರಕಾರಗಳು, ಮಹಿಳೆಯರ ಅಭಿರುಚಿಗಳು ಮತ್ತು ಪ್ರಾರಂಭವಿಲ್ಲದವರಿಗೆ ಹೊಸ ತಂತ್ರಗಳನ್ನು ಕಲಿಸುತ್ತಾರೆ. ಅವಳು ಕಸೂತಿ ವ್ಯಾಯಾಮವನ್ನೂ ನೀಡುತ್ತಾಳೆ.

ಅವಳಿಂದ ಈ ಕಲೆಯನ್ನು ಕಲಿತ ಅನೇಕ ಮಹಿಳೆಯರು ತಮ್ಮದೇ ಆದ ಯಶಸ್ವಿ ಹೊಲಿಗೆ ಉದ್ಯಮವನ್ನು ಪ್ರಾರಂಭಿಸಿದ್ದಾರೆ.

Connect With Expert

To connect with Padma, download Spark.Live android app, search their profile and message them from their profile.

Videos from Padma

Show More 

Related Services

Show More 

கை நிறைய வருமானம் தரும் எம்பிராய்டரி தொழில்

பல வருட அனுபவம் மற்றும் சான்று பெற்ற தையல் நிபுணர்



₹200.0  ₹160.0