Monday - Friday, 9 AM - 5 PM
Tamil
நீங்கள் ஒரு பெரிய பியானோவைப் பயன்படுத்த விரும்புகிறீர்களா? அல்லது நவீன மின்னணு கீபோர்ட்-ல் ஒரு கீயை அழுத்த விரும்புகிறீர்களா? ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்தாலும், இருவரின் நுட்பங்களிலும் வேறுபாடுகள் உள்ளன.
இவை என்னென்ன, இவற்றை எவ்வாறு கற்பது என்பதை எடுத்துரைப்பார் திரு.ஸ்டீபன் திவாஹர்.
மேலும்,
இசைக் கோட்பாடு மற்றும் நல்லிணக்கம்
இசை கற்பித்தல் நுட்பங்கள்
சைட் ரீடிங்
பியானோ கார்ட்
பாடல்களை ஏற்பாடு செய்தல் மற்றும் மேம்படுத்துதல், ஆகியவற்றை இந்த அமர்வில் விளக்குவார்.
Stephen Divahar is a Keyboard tutor with four years of experience. As a musician and keyboard teacher, Stephen has collaborated with numerous institutes. In addition to this, he offers private music classes for keyboard logic programming.
Stephen believes that music is a powerful tool for self-expression and can bring immeasurable pleasure and happiness to both the musician and the audience.
திரு.ஸ்டீபன் திவாஹர், 4 ஆண்டு அனுபவமுள்ள கீபோர்ட் ஆசிரியர்.
இவர் மூன்று இசை நிறுவனங்களிலும், மூன்று பள்ளிகளிலும் மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.
கீபோர்ட் லாஜிக் பரோக்ராம்மிங்காக தனிப்பட்ட வகுப்புகளையும் இவர் வழங்கியுள்ளார்
மேலும் குறும்படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களுக்கு கீபோர்ட் வாசித்து வெளியிட்டுள்ளார்.