Everyday - 10 AM to 5 PM
Tamil
Fee Structure
Rs. 244.2 for a 60 Minutes Session
Price
₹244.2 ₹330.0 26.0% off
Spark.Live Guarantee
All Sessions are Live and Interactive
100% Vetted by Spark.Live Team
Easy Refunds on Cancelled Sessions
Support for UPI, Debit Card, Credit Card, Netbanking, EMI and more
உங்கள் இலக்கு என்ன?
1. எடை இழப்பு
2. எடை அதிகரிப்பு
3. ஆரோக்கியத்தை பராமரித்தல்
4. பாடிபில்டிங்
இதில் எதுவாக இருந்தாலும், முறையான பயிற்சி, உணவு மற்றும் வாழ்க்கை முறை திட்டங்கள் மூலம் இயற்கையாகவும் ஆரோக்கியமாகவும் அதை அடைய ஆகாஷ் உங்களுக்கு உதவுவார்.
பயிற்சி திட்டம் மற்றும் உணவுத் திட்டம் உங்கள் வாழ்க்கை முறை மற்றும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பயிச்சி இருக்கும், இதனால் பயிற்சியின் ஒவ்வொரு நொடியையும் நீங்கள் சந்தோஷமாக உணர்வீர்கள்.
ஆகாஷ் INFSல் இருந்து உடற்தகுதி மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகராக சான்று பெற்றவர். இவர் வெளிப்புற உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், நல்ல வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியமாகவும் இருக்க ஆலோசனை தருகிறார்.
பின் நாளில் மருந்துகளில் பணத்தை முதலீடு செய்வதை விட இப்போது ஆரோக்கியத்தில் முதலீடு செய்ய அனைவரையும் ஊக்குவிப்பதே அவரது குறிக்கோள்.
இவர் பயிற்சியளித்த வாடிக்கையாளர்கள் உடல் மேம்பாடு மட்டுமல்லாமல், மனரீதியாகவும் முன்னேற்றத்தை உணர்ந்துள்ளனர். உடலின் ஆற்றல், தன்னம்பிக்கை அனைத்தும் அதிகரிக்கப்படுவதாக விஞ்ஞான ரீதியாக சோதித்து நிரூபிக்கப்பட்ட உத்திகள் மூலம் தெளிவாகியுள்ளது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை வாழ்க்கையின் ஒரு பகுதி அல்ல அது வாழ்க்கை கலை.
Show More