உங்க ஹெல்த்துக்கு ஏத்த டயட் பிளான் by Doctor Arunkumar | SparkLive Expert

உங்க ஹெல்த்துக்கு ஏத்த டயட் பிளான்

 Availability

ஞாயிறு மட்டும் - 2 PM to 5 PM

 Language

Tamil

 Fee Structure

ரூபாய் 1040.00 - 30 நிமிடத்திற்கு

 Price

₹1040.0 ₹1300.0   20% offSpark.Live Assurance

 Vetted and certified Experts

 Live one-on-one sessions

 Available over Audio, Video and Text

 100% satisfaction guaranteed

 Highly secure payment gateway

 Private, secure and encrypted

Program Description

உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கம், மன அழுத்தம், இப்படி இருக்கும் போது வயிற்றைக் காய போட்டு வெயிட் கம்மி பண்றது ரொம்ப கஷ்டமா தான் இருக்கும். உங்களால் கடினமான டயட்டைப் பின்பற்ற முடியாதா? அப்போ டயட்டீஷியன் கிட்ட கேட்டு உங்களுக்கு ஏத்த டயட் பிளான் பனிக்காலம் ஈஸியா. இந்த லைவ் செஷன் புக் பண்றதுக்கு முன்னாடி டயட்டீஷியன் கிட்ட உங்க உடல் நிலை பத்தி சொல்லி அவர் சொல்ற சில டெஸ்ட் ரிப்போர்ட்களை உங்க பக்கத்துல இருக்க லேப்ல டெஸ்ட் பண்ணி வாங்கி வெச்சுட்டு, செஷனுக்கான ஃபீஸ் கட்டி, உங்க சந்தேகங்களையும் உங்க டயட் பிளான் என்னனு கேட்டு தெரிஞ்சுக்கலாம். 20-25 நிமிஷம் நடக்கும் இந்த செஷன்ல டயட்டீஷியன் உங்க மெடிக்கல் ஹிஸ்டரி, பிளட் ரிப்போர்ட், உங்களுக்கான பிரத்யேகமான டயட் பிளான் வாய்ஸ் கால் மூலம் கொடுப்பார்.

பிளட் ரிப்போர்ட், மெடிக்கல் ஹிஸ்டரியை pdf /image file ஆக செஷன் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடியே அனுப்பவும்.

About Doctor Arunkumar  

அருண் குமார்(எம்.பி.பி.எஸ்., எம்.டி.), இவர் உடல் பருமனுக்கு சிகிச்சையளித்தல், நீரிழிவு நோய் பிரச்சினை, கொழுப்பு பிரச்சினைகள், பி.சி.ஓ.எஸ், கொழுப்பு கல்லீரல், கருவுறாமை, தைராய்டு,நோயெதிர்ப்பு கோளாறுகளை உணவுப் பழக்க வழக்கம் மூலம் குணப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றவர்.

Customers Also Bought

Show More 

எண்ணங்களை கட்டுப்படுத்த, பலத்தை அதிகரிக்க, மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி

7 வருடத்திற்கு மேல் அனுபவம் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட யோகா பயிற்சியாளர்₹650.0  ₹520.0

இசையோடு இணையும் வாழ்க்கை!

இசை சிகிச்சைமுறை மன அழுத்தத்தைக் குறைக்க!₹650.0  ₹520.0

Loading, please wait ...