6:00 PM on Wed, 10 February
Tamil
கொக்கிப்பின்னல் மூலம் கலைப்பொருட்கள் தயாரித்து வீட்டில் இருந்தே சம்பாதிக்க வாய்ப்பளிக்கிறார் திருமதி.லதா.
உல்லன் நூல்களை வைத்து அழகான பூ ஒன்றை செய்ய காற்றுத்தருகிறார் திருமதி.லதா.
கொக்கிப்பின்னல் கற்றுக்கொள்ள விரும்பும் தொடக்கக்காரர்களுக்கு இந்த இலவச வகுப்பு மிக உகந்தது.